பாகிஸ்தான் இயக்கம்
பாக்கித்தான் இயக்கம் அல்லது Tehrik-e-Pakistan (உருது: تحریک پاکستان – Taḥrīk-i Pākistān) என்பது ஒரு மத அரசியல் இயக்கம். 1940 ஆம் ஆண்டு பிரித்தானிய இந்தியப் பேரரசிலிருந்து இசுலாமியர்கள் அதிகமாக வாழும் பகுதியைத் தனி நாடாக உருவாக்க உருவான இயக்கமாகும்.
வரலாறு இயக்கம்[தொகு]
பின்னணி[தொகு]

ராபர்ட் கிளைவ் கூட்டம் பேரரசர் ஷா ஆலம் II, 1765.

ஸ்ரீரங்கப்பட்டினம் போருக்குப் பின் திப்பு சுல்தான் குழந்தைகள் லார்டு கார்னிவால்சிடம் சரணடைந்தனர்.