கராச்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கராச்சி
ڪراچي
நகரம்-மாவட்டம்
கராச்சி நகரம்-மாவட்டம்
பாகிஸ்தானில் அமைவிடம்
பாகிஸ்தானில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 24°51′36″N 67°00′36″E / 24.86000°N 67.01000°E / 24.86000; 67.01000
நாடு  பாக்கித்தான்
மாகாணம் சிந்த்
நகரவை 1853
நகர நிறுவனம் 1933
மாநகர நிறுவனம் 1976
நகர-மாவட்டம் அரசு ஆகஸ்ட் 14 2001
நகர அவை குல்ஷன் ஊர்
ஊர்கள்
அரசு[1]
 • வகை நகரம்-மாவட்டம்
 • நகர நசீம் முஸ்தஃபா கமால் (MQM)
 • நயீப் நசீம் நசுரீன் ஜலீல்
பரப்பளவு[2]
 • மொத்தம் [
கடல்மட்டத்தில் இருந்து உயரம் 8
மக்கள்தொகை (2008)[3]
 • மொத்தம் 1,24,61,423
 • அடர்த்தி 3
நேர வலயம் PST (ஒசநே+5)
தொலைபேசிக் குறியீடு 021
இணையத்தளம் http://www.karachicity.gov.pk கராச்சி நகர-மாவட்டம் அரசு

கராச்சி பாகிஸ்தானின் மிகப்பெரிய நகரமும் சிந்த் மாகாணத்தின் தலைநகரமும் ஆகும். உலகில் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றாகும். 1958க்கு முன்பு வரை இதுவே பாகிஸ்தானின் தலைநகராக இருந்தது. பாகிஸ்தானின் முதன்மையான துறைமுகமான இதுவே அதன் வணிக தலைநகரம் ஆகும்.

இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் போது பாகிஸ்தான் சென்ற முஸ்லிம்கள் (முஜாகிர்) இந்நகரில் பெருமளவில் உள்ளனர். பாகிஸ்தான் தோன்ற காரணமாக இருந்த முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் முகமது அலி ஜின்னா, பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் லால் கிருஷ்ண அத்வானி ஆகியோர் இங்கு பிறந்தவர்கள்.

விபத்து[தொகு]

செப்படம்பர் 12, 2012 அன்று கராச்சி நகரின் ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி குறைந்தது 250 பேர் உயிரிழந்தனர்.[4] இது மேலும் அதிகரிக்கும் என காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.[5]


காலநிலை[தொகு]

தட்பவெப்ப நிலை தகவல், Karachi
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 32.8
(91)
36.1
(97)
41.5
(106.7)
44.4
(111.9)
47.8
(118)
47.0
(116.6)
42.2
(108)
41.7
(107.1)
42.8
(109)
43.3
(109.9)
38.5
(101.3)
34.5
(94.1)
47.8
(118)
உயர் சராசரி °C (°F) 25.6
(78.1)
26.4
(79.5)
28.8
(83.8)
30.6
(87.1)
32.3
(90.1)
33.3
(91.9)
32.2
(90)
30.8
(87.4)
30.7
(87.3)
31.6
(88.9)
30.5
(86.9)
27.3
(81.1)
30.0
(86)
தாழ் சராசரி °C (°F) 14.1
(57.4)
15.9
(60.6)
20.3
(68.5)
23.7
(74.7)
26.1
(79)
27.9
(82.2)
27.4
(81.3)
26.2
(79.2)
25.3
(77.5)
23.5
(74.3)
20.0
(68)
15.7
(60.3)
22.2
(72)
பதியப்பட்ட தாழ் °C (°F) 0.0
(32)
3.3
(37.9)
7.0
(44.6)
12.2
(54)
17.7
(63.9)
22.1
(71.8)
22.2
(72)
20.0
(68)
18.0
(64.4)
10.0
(50)
6.1
(43)
1.3
(34.3)
0.0
(32)
மழைப்பொழிவுmm (inches) 3.6
(0.142)
6.4
(0.252)
8.3
(0.327)
4.9
(0.193)
0
(0)
3.9
(0.154)
66.4
(2.614)
44.8
(1.764)
22.8
(0.898)
0.3
(0.012)
1.7
(0.067)
4.5
(0.177)
167.6
(6.598)
Source #1: HKO (normals, 1962–1987)[6]
Source #2: PakMet (extremes, 1931–2008)[7]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Government". City District Government of Karachi. பார்த்த நாள் 2007-11-28.
  2. "About Karachi". City District Government of Karachi. பார்த்த நாள் 2007-11-28.
  3. Stefan Helders, World-Gazetteer.com. "Karachi". மூல முகவரியிலிருந்து 2013-06-26 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2008-01-07.
  4. பிபிசி ஆடை தொழிற்சாலை விபத்து
  5. 289 பேர் பலி என தகவல்
  6. "Climatological Information for Karachi, Pakistan". Hong Kong Observatory. பார்த்த நாள் 2011-05-02.
  7. "Karachi (During 1931-2008)". Pakistan Meteorological Department. பார்த்த நாள் 2011-05-02.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கராச்சி&oldid=2225457" இருந்து மீள்விக்கப்பட்டது