ரோகிஞ்சா மக்கள்
மொத்த மக்கள்தொகை | |
---|---|
(1,424,000–2,000,000[1]) | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
மியான்மர் (அரக்கான்), வங்காளதேசம், மலேசியா, பாக்கித்தான், சவூதி அரேபியா, தாய்லாந்து, இந்தோனேசியா, இந்தியா | |
மியான்மர் | 735,000–800,000 |
சவூதி அரேபியா | 400,000[2] |
வங்காளதேசம் | 300,000 - 500,000[3][4][5] |
பாக்கித்தான் | 200,000[6][7][8] |
தாய்லாந்து | 100,000[9] |
மலேசியா | 40,070[10] |
[11] | |
மொழி(கள்) | |
ரோகிஞ்சா | |
சமயங்கள் | |
இசுலாம் | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
வங்காளிகள் பர்மிய இந்தியர் |
ரோகிஞ்சா மக்கள் (Rohingya people, Ruáingga வங்காள மொழி: রোহিঙ্গা ரோகிங்கா) என்பவர்கள் மியான்மரில் இராக்கைன் மாநிலத்தின் வடக்கே வசிக்கும் இந்தோ-ஆரிய இனக்குழுவாகும். இவர்கள் ரோகிஞ்சா மொழியைப் பேசுகின்றனர்.[12][13] ரோகிஞ்சா மக்கள் இராக்கைன் மாநிலத்தின் பூர்வகுடிகள் என ரோகிஞ்சா மக்களும், சில ஆய்வாளர்களும் கூறும் அதே வேளையில், இவர்கள் பிரித்தானியரின் ஆட்சிக் காலத்தில் வங்காளத்தில் இருந்து வந்து குடியேறியவர்கள் எனவும்,[14][15][16] அல்லது குறைந்தது 1948 பர்மிய விடுதலைக்குப் பின்னரும், 1971 வங்கதேச விடுதலைப் போரின் பின்னரும் குடியேறியவர்கள்[17][18] எனவும் சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
மியான்மர் நாட்டின் வடக்கே உள்ள ரக்கினே பகுதியில் ரோகிஞ்சா இன முஸ்லிம்கள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றனர். மியான்மரில் பத்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகையை கொண்டவர்களாக இருக்கும் இவர்களில் சிலர் கடந்த 2012-ம் ஆண்டு முதல் மனித உரிமைக்காக அரக்கான் ரோகிஞ்சா இரட்சணிய சேனை என்ற பெயரில் ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.[19] [20]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "பர்மாவில் இனவழிப்பு: No place like home". The Economist. 2012-11-03. http://www.economist.com/news/leaders/21565624-rohingyas-need-help-burmese-government-aung-san-suu-kyi-and-outside-world-no. பார்த்த நாள்: 2013-10-18.
- ↑ "Saudi Arabia entry at Ethnologue". Ethnologue. பார்க்கப்பட்ட நாள் 6 February 2015.
- ↑ "http://www.thedailystar.net/bangladeshs-rohingya-camps-promise-or-peril-52913". The Daily Star. 2 December 2014. http://www.thedailystar.net/bangladeshs-rohingya-camps-promise-or-peril-52913. பார்த்த நாள்: 19 May 2015.
- ↑ "Myanmar Rohingya refugees call for Suu Kyi's help". Agence France-Presse. 13 June 2012. http://www.rohingyablogger.com/2012/06/myanmar-rohingya-refugees-call-for-suu.html. பார்த்த நாள்: 9 July 2012.
- ↑ "Bangladesh for permanent solution to Burmese Rohingya refugee problem". Bangladesh Business News இம் மூலத்தில் இருந்து 20 மே 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150520163457/http://www.businessnews-bd.com/index.php?option=com_content&view=article&id=973:bangladesh-for-permanent-solution-to-burmese-rohingya-refugee-problem&Itemid=71. பார்த்த நாள்: 19 May 2015.
- ↑ "Homeless In Karachi | Owais Tohid, Arshad Mahmud". Outlookindia.com. 1995-11-29. பார்க்கப்பட்ட நாள் 2013-10-18.
- ↑ "Box 5925 Annapolis, MD 21403 info@srintl". Burmalibrary.org. பார்க்கப்பட்ட நாள் 2013-10-18.
- ↑ Derek Henry Flood (31 December 1969). "From South to South: Refugees as Migrants: The Rohingya in Pakistan". Huffington Post. பார்க்கப்பட்ட நாள் 11 February 2015.
- ↑ Husain, Irfan (30 July 2012). "Karma and killings in Myanmar". Dawn. http://dawn.com/2012/07/30/karma-and-killings-in-myanmar/. பார்த்த நாள்: 10 August 2012.
- ↑ "Figure At A Glance". UNHCR Malaysia. 2014. Archived from the original on 30 டிசம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 30 December 2014.
{{cite web}}
: Check date values in:|archivedate=
(help) - ↑ "Who Are the Rohingya?". About Education. 2014. Archived from the original on 18 நவம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 8 March 2015.
- ↑ Andrew Simpson (2007). Language and National Identity in Asia. United Kingdom: Oxford University Press. p. 267. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0199226481.
- ↑ "Rohingya reference at Ethnologue".
- ↑ Leider 2013, ப. 7.
- ↑ Derek Tonkin. "The 'Rohingya' Identity - British experience in Arakan 1826-1948". The Irrawaddy. Archived from the original on 19 ஜனவரி 2015. பார்க்கப்பட்ட நாள் 19 January 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Selth, Andrew (2003). Burma’s Muslims: Terrorists or Terrorised?. Australia: Strategic and Defence Studies Centre, Australian National University. p. 7. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 073155437X.
- ↑ Adloff, Richard; Thompson, Virginia (1955). Minority Problems in Southeast Asia. United States: Stanford University Press. pp. 154.
- ↑ Crisis Group 2014, ப. 4-5.
- ↑ மியான்மர்: ரோஹிங்யா போராளிகள் - ராணுவம் இடையே மோதலில் 30 பேர் பலி
- ↑ ரொஹிஞ்சா பகுதிகளில் ராணுவத் தாக்குதலில் குறைந்தது 25 பேர் பலி