உள்ளடக்கத்துக்குச் செல்

யோக்கோகாமா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Yokohama
横浜市
Yokohama நகரின் அமைவிடம்
Kanagawa மாகாணத்தில் Yokohama நகரின் அமைவிடம்
அமைவு
நாடு ஜப்பான்
பிரதேசம் Kantō
மாகாணம் Kanagawa
பௌதீக அளவீடுகள்
பரப்பளவு 437.35 ச.கி.மீ (168.9 ச.மை)
மக்கள்தொகை ( June 2008)
     மொத்தம் 3,645,507
     மக்களடர்த்தி 8,335/ச.கி.மீ (21,587.6/ச.மீ)
சின்னங்கள்
மரம் Camellia, Chinquapin, Sangoju
Sasanqua, Ginkgo, Zelkova
மலர் Rose
Symbol of Yokohama
Yokohama நகரின் சின்னம்
Yokohama நகரசபை
நகரத்தந்தை Hiroshi Nakada
முகவரி 〒231-0017
1-1 Minato-chō, Naka-ku, Yokohama-shi, Kanagawa-ken
தொலைபேசி 045-671-2121
இணையத் தளம்: City of Yokohama

யோக்கோகாமா (ஜப்பானிய மொழி: 横浜市 யோக்கொஹாமா-ஷி) நிப்பான் நாட்டின் இரண்டாவது பெரிய நகரம். கான்டோ பகுதியில் உள்ள கனகாவா மாகாணத்தின் தலைநகரமும் இதுவே. இந்நகரம் நிப்பானின் தலைநகராம் டோக்கியோவிற்கு அருகில் உள்ளது.

இவ்வூரில் ஒரு பன்னாட்டு வணிகத் துறைமுகம் உள்ளது. வெளி நாட்டவர் வந்து செல்வதற்காக இத்துறைமுகம் 19-ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=யோக்கோகாமா&oldid=1350949" இலிருந்து மீள்விக்கப்பட்டது