கோபே
Jump to navigation
Jump to search
இயோகோ மாகாணத்தில் கோபே நகரின் அமைவிடம் | |
அமைவு | |
நாடு | ஜப்பான் |
மாகாணம் | இயோகோ |
பௌதீக அளவீடுகள் | |
பரப்பளவு | 552.80 ச.கி.மீ (213.4 ச.மை) |
மக்கள்தொகை ( ஏப்ரல் 1, 2008) | |
மொத்தம் | 1,529,116 |
மக்களடர்த்தி | 2,768/ச.கி.மீ (7,169.1/ச.மீ) |
சின்னங்கள் | |
மரம் | Camellia sasanqua |
மலர் | Hydrangea |
![]() கோபே நகரின் சின்னம் | |
கோபே நகரசபை | |
நகரத்தந்தை | Tatsuo Yada |
முகவரி | 〒650-8570 6-5-1 Kano-chō, Chūō-ku, Kōbe-shi, Hyōgo-ken |
தொலைபேசி | 078-331-8181 |
இணையத் தளம்: City of Kobe |
கோபே மேற்கு நிப்பானின் இயோகோ மாகாணத்தின் தலைநகர். இந்நகரம் ஒசாகா, கியோட்டோ நகரங்களுக்கிடையே அமைதந்துள்ளது. 2008-ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின் படி இவ்வூரின் மக்கட்தொகை 1.53 மில்லியன்.
ஆன்சின் பெரும் நிலநடுக்கம் ஏற்படும் வரை இதுவே நிப்பானின் செயல்பாடு நிறைந்த துறைமுகமாகவும் ஆசியாவின் முக்கியத் துறைமுகங்களுள் ஒன்றாகவும் விளங்கியது. நிலநடுக்கத்திற்குப் பின் இது சப்பானில் நான்காவது இடத்தில் உள்ளது (2005 ஆண்டுக் கணக்கின் படி).
அதிக மக்கள்தொகை கொண்ட முதல் ஐம்பது நகரங்கள் [1]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Demographia World Urban Areas, 15th Annual Edition". Demographia (April 2019). மூல முகவரியிலிருந்து 7 February 2020 அன்று பரணிடப்பட்டது.
ஆள்கூறுகள்: 34°41′24″N 135°11′44″E / 34.69000°N 135.19556°E