உள்ளடக்கத்துக்குச் செல்

முகம்மது அலி ஜின்னா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(முகமது அலி ஜின்னா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
முகம்மது அலி ஜின்னா
Muhammad Ali Jinnah
பாக்கித்தானின் 1-வது தலைமை ஆளுநர்
பதவியில்
14 ஆகத்து 1947  11 செப்டம்பர் 1948
ஆட்சியாளர்ஆறாம் சியார்ச்சு
பிரதமர்லியாகத் அலி கான்
முன்னையவர்எவருமில்லை
பின்னவர்கவாஜா நசிமுத்தீன்
தேசியப் பேரவை சபாநாயகர்
பதவியில்
11 ஆகத்து 1947  11 செப்டம்பர் 1948
துணைமௌலவி தமிசுதீன் கான்
முன்னையவர்எவருமில்லை
பின்னவர்மௌலவி தமிசுதீன் கான்
பாக்கித்தான் அரசமைப்பு பேரவைத் தலைவர்
பதவியில்
11 ஆகத்து 1947  11 செப்டம்பர் 1948
துணைலியாகத் அலி கான்
முன்னையவர்எவருமில்லை
பின்னவர்லியாகத் அலி கான்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
முகம்மதலி ஜின்னாபாய்

(1876-12-25)25 திசம்பர் 1876
கராச்சி, மும்பை மாகாணம், பிரித்தானிய இந்தியா
இறப்பு11 செப்டம்பர் 1948(1948-09-11) (அகவை 71)
கராச்சி, Pakistan
அரசியல் கட்சி
துணைவர்கள்
  • எமிபாய் ஜின்னா (தி. 1892; இ. 1893)
  • ரத்தன்பாய் பெடிட் எனும் ரூட்டி[1][2] (தி. 1918; இ. 1929)
பிள்ளைகள்தீனா வாதியா (தாயார்: ரத்தனபாய்)
பெற்றோர்ஜின்னாபாய் பூஞ்சா (தந்தை)
மித்திபாய் (தாய்)
முன்னாள் மாணவர்சட்டப் பாடசாலை
தொழில்
  • வழக்கறிஞர்
  • அரசியல்வாதி
கையெழுத்து

முகம்மது அலி சின்னா (Muhammad Ali Jinnah, முகம்மதலி ஜின்னா, உருது: محمد على جناح) ஒரு இசுலாமிய அரசியல்வாதி ஆவார். அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சியில் ஒரு தலைவராக இருந்த ஜின்னா இந்தியா பிரிக்கப்பட்டு, பாகிஸ்தான் என்ற தனிநாடு ஏற்பட்ட பின் அந்த நாட்டின் தந்தையார் (பாபா-ஏ-கௌம்) என்றழைக்கப்படுகிறார். இவரின் பிறந்த நாள் பாகிஸ்தானில் ஒரு தேசியத் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. இவர் பாகிஸ்தானின் முதல் தலைமை ஆளுநர் (Governor-General) ஆவார்.[3][4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 16 வயது பெண்ணிடம் மனதை பறிகொடுத்த ஜின்னா
  2. Ruttenbai Petit
  3. Muhammad Ali Jinnah
  4. Mohammad Ali Jinnah (1876–1948)

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=முகம்மது_அலி_ஜின்னா&oldid=4034923" இலிருந்து மீள்விக்கப்பட்டது