முசுலிம் லீக் (பாக்கித்தான்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முசுலிம் லீக் (பாக்கித்தான்)
தலைவர்முகம்மது அலி ஜின்னா
தொடக்கம்ஆகத்து 14, 1947
கராச்சி, பாக்கித்தான்
கலைப்பு1958 (படைத்துறைச் சட்டத்தால்)
தலைமையகம்கராச்சி
செய்தி ஏடுடான்
கொள்கைஇரு-நாடு கொள்கை, பாக்கித்தானின் துவக்ககால வளர்ச்சி
நிறங்கள்பச்சை


பாக்கித்தான்

இந்தக் கட்டுரை இத்தொடரின் அங்கமாகும்:
பாக்கித்தான்
அரசியலும் அரசும்


அரசமைப்புச் சட்டம்


முசுலிம் லீக் (Muslim League, உருது: مسلم لیگ) பாக்கித்தான் தனிநாடாகப் பிரிய போராடி வெற்றி கண்ட அகில இந்திய முசுலிம் லீக்கின் வழித்தோன்றல் ஆகும். பாக்கித்தான் உருவானபிறகு இக்கட்சி தனது பெயரை முசுலிம் லீக் (பாக்கித்தான்) என மாற்றிக் கொண்டது. முகம்மது அலி ஜின்னாவின் மரணத்திற்குப் பின்னர் 1958இல் முதல் படைத்துறை ஆட்சியில் இது கலைக்கப்பட்டது.[1]

மேற்சான்றுகள்[தொகு]