ராணிகட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்
சிதிலமடைந்த பௌத்த விகாரம், ராணிகட்
Name as inscribed on the World Heritage List
A tomb of Rani.JPG
வகை பண்பாடு
UNESCO region உலகப் பாரம்பரிய களங்கள், ஆசிய-பசிபிக்

ராணிகட் (Ranigat), இந்தி மொழிச் சொல்லான ராணி (அரசி) மற்றும் பஷ்தூ மொழிச் சொல்லான கட் (பெரிய பாறை) என்ற பொருளில் ராணியின் பாறை என அழைக்கப்படுகிறது. இது உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாகும்.

கி பி 6ஆம் நூற்றாண்டு காலத்திய புத்த விகாரம், பாகிஸ்தான் நாட்டின் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தின், பர்னர் மாவட்டத்தில், தோதாலியா எனுமிடத்தில் அமைந்துள்ளது.[1]

கள விளக்கம்[தொகு]

ராணிகாட் புத்த விகாரம் நினைவுத்தூண்கள், மடாலயங்கள் மற்றும் வழிப்பாட்டு தலங்கள் கொண்டது. இது 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்தவை. பெஷாவர் அல்லது இஸ்லாமாபாத் நகரத்திலிருந்து பேருந்து சாலை வழியாக 20 கி மீ தொலைவில் உள்ள ராணிகட்டை அடையலாம்.[2]

உலகப்பாரம்பரிய களங்கள்[தொகு]

யுனேஸ்கோ நிறுவனத்தின் உலகப் பாரம்பரிய களங்களின் தற்காலிக பட்டியலில் ஒன்றாக 30 சனவரி 2014 அன்று இராணிகட் பௌத்த விகாரமும் பட்டியலிடப்பட்டுள்ளது.[2]

அடிக்குறிப்புகள்[தொகு]

  1. http://www.dawn.com/news/1125480
  2. 2.0 2.1 Archaeological Site of Ranigat - UNESCO World Heritage Centre

மேற்கோள்கள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=ராணிகட்&oldid=2385103" இருந்து மீள்விக்கப்பட்டது