புனேர் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Tangora Chagharzai
ضلع بونیر
Buneri
மாவட்டம்
Shaheeda Sar teeraj Buner.jpg
Main Court, Ranigat.jpg
மேல்:சர் தீரஜ் அருகே மலைகள்
கீழ்: ராணிகட்டில் உள்ள பௌத்த கோயில்களின் சிதிலங்கள்
அடைபெயர்(கள்): குல் தா நமய்ர்[1]
குறிக்கோளுரை: சூபிக்களின் நிலம் (اولیاء کی سرزمین)
பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் மாவட்டத்தின் அமைவிடம் (சிவப்பு நிறத்தில்)
பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் மாவட்டத்தின் அமைவிடம் (சிவப்பு நிறத்தில்)
நாடு பாக்கித்தான்
மாகாணம் கைபர் பக்துன்வா மாகாணம்
கோட்டம்மாலகண்ட்
தலைமையிடம்தக்கர்[2]
அரசு
 • வகைமாவட்டம்
பரப்பளவு
 • மொத்தம்1,865 km2 (720 sq mi)
மக்கள்தொகை (2017)[3]
 • மொத்தம்895,460
 • அடர்த்தி480/km2 (1,200/sq mi)
இனங்கள்Buneri
நேர வலயம்பாகிஸ்தான் சீர் நேரம் (ஒசநே+5)
அஞ்சல் சுட்டு எண்19290
தொலைபேசி குறியீடு0939
தாலுகாக்கள்6
ஒன்றியக் குழுக்கள்27[4]
இணையதளம்buner.kp.gov.pk
பீர் பாபா சமாதி
பீர் பாபா பள்ளிவாசல்


புனேர் மாவட்டம் (Buner District), பாகிஸ்தான் நாட்டின் வடக்கில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தின் 36 மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் நிர்வாகத் தலைமையிடம் தக்கர் நகரம் ஆகும். இம்மாவட்டம் 6 தாலுகாக்களைக் கொண்டது. இம்மாவட்டத்தில் பௌத்த தொல்லியல் களமான ராணிகட் உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2017 பாகிஸ்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி புனேர் மாவட்ட மக்கள் தொகை 8,95,460 ஆகும். அதில் ஆண்கள் 445,872 மற்றும் பெண்கள் 449,555 ஆக உள்ளனர். இம்மாவட்ட மக்களில் 100% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். எழுத்தறிவு 46.84% ஆக உள்ளது. பஷ்தூ மொழியை 97.56% மக்கள் பேசுகின்றனர். சிறுபான்மை சமயத்தவர்கள் 1,402 பேர் உள்ளனர்.[3]

மாவட்ட நிர்வாகம்[தொகு]

புனேர் மாவட்டம் 6 தாலுகாக்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அவைகள்:

  1. தக்கர் தாலுகா
  2. காக்ரா தாலுகா
  3. குது கேல் தாலுகா
  4. மன்டனர் தாலுகா
  5. சாகர்சாய் தாலுகா
  6. கடேசாய்/சலார்சாய் தாலுகா

நாடாளுமன்ற & சட்டமன்றத் தொகுதிகள்[தொகு]

இம்மாவட்டம் ஒரு பாகிஸ்தான் நாடாளுமன்றத் தொகுதி கொண்டுள்ளது.[5]கைபர் பக்துன்வா மாகாணச் சட்டமன்றத்திற்கு 3 தொகுதிகளைக் கொண்டுள்ளது.[6]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "بونیر کے روایتی پھول نمیر سے منسوب تین روزہ میلہ شروع ہوگیا". 13 October 2017.
  2. "Uncertainty rules Pakistan's Buner district" பரணிடப்பட்டது 2014-07-14 at the வந்தவழி இயந்திரம், Radio Nertherlands Worldwide
  3. 3.0 3.1 "District Wise Results / Tables (Census - 2017)". www.pbscensus.gov.pk. Pakistan Bureau of Statistics.
  4. "Village/Neighbourhood Council". lgkp.gov.pk. 2018-02-26 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2017-07-03 அன்று பார்க்கப்பட்டது.
  5. "Election Commission of Pakistan". 2013-02-24 அன்று மூலம் பரணிடப்பட்டது.
  6. Constituencies and MPAs – Website of the Provincial Assembly of the NWFP பரணிடப்பட்டது ஏப்ரல் 22, 2009 at the வந்தவழி இயந்திரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=புனேர்_மாவட்டம்&oldid=3607629" இருந்து மீள்விக்கப்பட்டது