குஜ்ரன்வாலா

ஆள்கூறுகள்: 32°9′24″N 74°11′24″E / 32.15667°N 74.19000°E / 32.15667; 74.19000
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குஜ்ரன்வாலா

گوجرانوالا
நகரம்
குஜ்ரன்வாலா is located in பஞ்சாப், பாக்கிஸ்தான்
குஜ்ரன்வாலா
குஜ்ரன்வாலா
பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணாத்தில் குஜ்ரன்வாலா நகரததின் அமைவிடம்
குஜ்ரன்வாலா is located in பாக்கித்தான்
குஜ்ரன்வாலா
குஜ்ரன்வாலா
குஜ்ரன்வாலா (பாக்கித்தான்)
குஜ்ரன்வாலா is located in ஆசியா
குஜ்ரன்வாலா
குஜ்ரன்வாலா
குஜ்ரன்வாலா (ஆசியா)
குஜ்ரன்வாலா is located in புவி
குஜ்ரன்வாலா
குஜ்ரன்வாலா
குஜ்ரன்வாலா (புவி)
ஆள்கூறுகள்: 32°9′24″N 74°11′24″E / 32.15667°N 74.19000°E / 32.15667; 74.19000
நாடு பாக்கித்தான்
மாகாணம்[பஞ்சாப்
மாவட்டம்குஜ்ரன்வாலா
நகரம்குஜ்ரன்வாலா
அரசு[1]
 • வகைமாநகராட்சி
பரப்பளவு
 • மொத்தம்3,198 km2 (1,235 sq mi)
ஏற்றம்231 m (758 ft)
மக்கள்தொகை (2017 பாகிஸ்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பு)[2]
 • மொத்தம்2,238,243
 குஜ்ரன்வாலா நகரம்: 73,940
: 2,027,001
குஜ்ரன்வாலா பாசறை: 137,302
நேர வலயம்பாகிஸ்தான் சீர் நேரம் (ஒசநே+5)
அஞ்சல் சுட்டு எண்52250
தொலைபேசி குறியீடு055
இணையதளம்gujranwaladivision.gop.pk

குஜ்ரன்வாலா (Gujranwala) (பஞ்சாபி, உருது: گوجرانوالا) பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள குஜ்ரன்வாலா மாவட்டத்தின் தலைமையிடமும், மாநகராட்சியும் ஆகும். சீக்கியப் பேரரசை நிறுவிய மகாராஜா ரஞ்சித் சிங், குஜ்ரன்வாலா நகரத்தில் பிறந்தவர். இந்நகரம் 18-ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்டது. இது கராச்சி, பைசலாபாத் நகரங்களுக்கு அடுத்து,, அதிக தொழிற்சாலைகள் கொண்ட மூன்றாவது நகரம் ஆகும். [3]

இதனருகே சியால்கோட் மற்றும் குஜராத், லாகூர் போன்ற தொழில் நகரங்கள் உள்ளது.[4][3]

பெயர்க் காரணம்[தொகு]

நாடோடி வாழ்க்கை மேற்கொண்டு ஆடு, மாடு மேய்க்கும் தொழில் உடைய குஜ்ஜர் இன மக்கள் இப்பிரதேசத்தில் அதிகமாக வாழ்ந்ததால் இந்நகரத்திற்கு குஜ்ஜரன்வாலா என பெயராயிற்று.[5][6]

போக்குவரத்து[தொகு]

இருப்புப் பாதைகள்[தொகு]

குஜ்ரன்வாலா தொடருந்து நிலையம்

1687 கிமீ நீளம் கொண்ட கராச்சி - பெசாவர் இருப்புப் பாதையில் குஜரன்வாலா நகரம் உள்ளது [7]

புவியியல்[தொகு]

பஞ்சாபின் ரேச்னா பிரதேசம், சாம்பல் நிறத்தில்

பாகிஸ்தான் நாட்டின் பாஞ்சாப் மாநிலத்தின் வடக்கில் செனாப் ஆறு மற்றும் ராவி ஆறு]]களிடையே ரேச்னா சமவெளியில் குஜ்ரன்வாலா நகரம் உள்ளது. [8] கடல் மட்டத்திலிருந்து 226 மீட்டர் உயரத்தில் அமைந்த குஜ்ரன்வாலா நகரம், பஞ்சாப் மாகாணத் தலைநகரான லாகூருக்கு தெற்கே 80 கிமீ தொலைவில் உள்ளது. குஜ்ரன்வாலா நகரத்திற்கு தெற்கே குஜராத் நகரம் மற்றும் சியால்கோட் நகரங்கள் உள்ளது.

தட்ப வெப்பம்[தொகு]

தட்பவெப்ப நிலைத் தகவல், குஜ்ரன்வாலா
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 19.1
(66.4)
22.1
(71.8)
27.4
(81.3)
33.7
(92.7)
39.0
(102.2)
40.8
(105.4)
36.1
(97)
34.6
(94.3)
35.0
(95)
33.0
(91.4)
27.0
(80.6)
21.2
(70.2)
30.75
(87.35)
தினசரி சராசரி °C (°F) 12.2
(54)
15.0
(59)
20.3
(68.5)
26.0
(78.8)
31.0
(87.8)
33.8
(92.8)
31.4
(88.5)
30.2
(86.4)
29.5
(85.1)
25.4
(77.7)
18.6
(65.5)
13.4
(56.1)
23.9
(75.02)
தாழ் சராசரி °C (°F) 5.3
(41.5)
8.0
(46.4)
13.3
(55.9)
18.4
(65.1)
23.1
(73.6)
26.9
(80.4)
26.7
(80.1)
25.9
(78.6)
24.0
(75.2)
17.8
(64)
10.3
(50.5)
5.7
(42.3)
17.12
(62.81)
பொழிவு mm (inches) 31
(1.22)
30
(1.18)
29
(1.14)
18
(0.71)
19
(0.75)
46
(1.81)
147
(5.79)
168
(6.61)
65
(2.56)
9
(0.35)
5
(0.2)
14
(0.55)
581
(22.87)
ஆதாரம்: Climate-Data.org, altitude: 225m[9]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Complaint Management System: Municipal Corporation, Gujranwala". The Urban Unit, Planning & Development (Punjab). Archived from the original on 2018-04-27. பார்க்கப்பட்ட நாள் 2018-04-26.
  2. "POPULATION AND HOUSEHOLD DETAIL FROM BLOCK TO DISTRICT LEVEL: PUNJAB" (PDF). www.pbscensus.gov.pk. Pakistan Bureau of Statistics. Archived from the original (PDF) on 2018-05-08. பார்க்கப்பட்ட நாள் 2018-04-27.
  3. 3.0 3.1 பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Naz என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  4. Mehmood, Mirza, Faisal; Ali, Jaffri, Atif; Saim, Hashmi, Muhammad (2014-04-21) (in en). An assessment of industrial employment skill gaps among university graduates: In the Gujrat-Sialkot-Gujranwala industrial cluster, Pakistan. Intl Food Policy Res Inst. பக். 2. https://books.google.com/?id=P5pvAwAAQBAJ&pg=PA2&lpg=PA2&dq=sialkot+gujranwala+gujrat+golden+triangle#v=onepage&q=sialkot%20gujranwala%20gujrat%20golden%20triangle&f=false. 
  5. Gujrānwāla Town – Imperial Gazetteer of India, v. 12, p. 363.
  6. Ramesh Chandra Majumdar; Bhāratīya Itihāsa Samiti (1954). The History and Culture of the Indian People: The classical age. G. Allen & Unwin. பக். 64. https://books.google.com/books?id=8QhuAAAAMAAJ&q=gujar+khan+#search_anchor. "." 
  7. "Pakistan to get Chinese funds for upgrading rail links, building pipeline". Hindustan Times. 10 June 2016. http://www.hindustantimes.com/world/pakistan-to-get-chinese-funds-for-upgrading-rail-links-building-pipeline/story-pI5fBFrrL6tEuJRe0m3v2O.html. பார்த்த நாள்: 9 August 2016. "The project is planned to be completed in two phases in five years by 2021. The first phase will be completed by December 2017 and the second by 2021." 
  8. Ball, W.E. (1874). Report on the Revision of the Land Revenue Settlement of the Gujranwala District. https://books.google.com/?id=K9KZmQWXtwkC&pg=PA8&dq=gujranwala+history#v=onepage&q=gujranwala&f=false. பார்த்த நாள்: 22 December 2017. 
  9. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Climate-Data.org என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குஜ்ரன்வாலா&oldid=3550971" இலிருந்து மீள்விக்கப்பட்டது