மங்கோலியர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மங்கோலியர்கள்
Монголчууд
மங்கோல்சூட்
蒙古族
ᠮᠣᠩᠭᠣᠯᠴᠤᠳ
மொத்த மக்கள்தொகை
95 இலட்சம்–1 கோடி (2010)
 சீனா (உள் மங்கோலியா) 5,981,840 (2010)
 மங்கோலியா 2,921,287[1]
 உருசியா 647,417[2]
 தென் கொரியா 34,000[3]
 அமெரிக்கா 15,000–18,000[4]
 கிர்கிசுதான் 12,000[5]
 செக் குடியரசு 6,804[6]
 சப்பான் 5,401[7]
 கனடா 5,350[8]
 செருமனி 3,852[7]
 ஐக்கிய இராச்சியம் 3,701[7]
 பிரான்சு 2,859[7]
 துருக்கி 2,645[7]
 கசக்ஸ்தான் 2,523[7]
 ஆஸ்திரியா 1,955[9]
 மலேசியா 1,500[7]
மொழி(கள்)
மொங்கோலிய மொழி
சமயங்கள்
பெரும்பாலும் திபெத்தியப் பௌத்தம். சாமனிசமும் பின்பற்றப்படுகிறது. [10][11][12][13] சிறுபகுதியினர் சன்னி இசுலாம், கிழக்கு மரபுவழி திருச்சபை, தாவோயியம், போன் மதம் மற்றும் சீர்திருத்தத் திருச்சபையைப் பின்பற்றுகின்றனர்.
தொடர்புள்ள இனக்குழுக்கள்
முன்-மங்கோலியர்கள், கிதான் மக்கள்

மங்கோலியர்கள் (மொங்கோலியம்: Монголчууд, மங்கோல்சுட்) ஒரு கிழக்கு மற்றும் மத்திய ஆசிய இனக் குழு ஆவர். இவர்கள் மங்கோலியா மற்றும் சீனாவின் உள் மங்கோலியா ஆகியவற்றைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள் ஆவர். இவர்கள் சீனா (எ.கா. சிஞ்சியாங்) மற்றும் உருசியாவின் பிற பகுதிகளில் சிறுபான்மையினராக வாழ்கின்றனர். மங்கோலியர்களின் புரியத் மற்றும் கல்மிக் பிரிவினர் உருசியாவின் புர்யாத்தியா மற்றும் கல்மிகியா பகுதிகளில் வாழ்கின்றனர்.

மங்கோலியர்கள் ஒரு பொதுவான மரபுவழி மற்றும் இன அடையாளத்தினால் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளனர். இவர்களது பழங்குடி மொழிகளானது ஒட்டுமொத்தமாக மங்கோலிய மொழியாக அறியப்படுகிறது. நவீனகால மங்கோலியர்களின் மூதாதையர்கள் முன்-மங்கோலியர்கள் எனக் குறிப்பிடப்படுகிறார்கள்.

படங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. "Монголын үндэсний статистикийн хороо". National Statistical Office of Mongolia. பார்த்த நாள் 2013-11-14.
 2. 2,656 மங்கோலியர்கள், 461,389 புரியத்கள், 183,372 கல்மிக்குகள்
 3. "'Korean Dream' fills Korean classrooms in Mongolia", The Chosun Ilbo, 2008-04-24, archived from the original on September 23, 2008, https://web.archive.org/web/20080923234831/http://english.chosun.com/w21data/html/news/200804/200804240009.html, பார்த்த நாள்: 2009-02-06 
 4. Bahrampour, Tara (2006-07-03). "Mongolians Meld Old, New In Making Arlington Home". The Washington Post. https://www.washingtonpost.com/wp-dyn/content/article/2006/07/02/AR2006070200875.html. பார்த்த நாள்: 2007-09-05. 
 5. President of Mongoli Received the Kalmyk Citizens of the Kyrgyz. 2012
 6. https://www.czso.cz/documents/11292/27914491/1612_c01t14.pdf/4bbedd77-c239-48cd-bf5a-7a43f6dbf71b?version=1.0
 7. 7.0 7.1 7.2 7.3 7.4 7.5 7.6 "Mongolia National Census" (PDF) (Mongolian). National Statistical Office of Mongolia (2010). மூல முகவரியிலிருந்து 15 September 2011 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 29 January 2017.
 8. NHS Profile, Canada, 2011
 9. "Bevölkerung nach Staatsangehörigkeit und Geburtsland" (German). Statistik Austria (3 July 2014). பார்த்த நாள் 21 August 2014.
 10. National Bureau of Statistics of the People's Republic of China (April 2012). Tabulation of the 2010 Population Census of the People's Republic of China. China Statistics Press. ISBN 978-7-5037-6507-0. http://www.stats.gov.cn/tjsj/pcsj/rkpc/6rp/indexch.htm. பார்த்த நாள்: 2013-02-19. 
 11. China Mongolian, Mongol Ethnic Minority, Mongols History, Food
 12. China.org.cn – The Mongolian ethnic minority
 13. China.org.cn – The Mongolian Ethnic Group

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மங்கோலியர்&oldid=2499086" இருந்து மீள்விக்கப்பட்டது