இசுலாமாபாத் தலைநகர ஆள்புலம்
Appearance
இசுலாமாபாத் தலைநகர ஆள்புலம் | |
பாகிஸ்தானில் இப்பிரதேசத்தின் அமைவிடம் | |
தலைநகரம் | இசுலாமாபாத் |
மொழிகள் | ஆங்கிலம் (ஆட்சி) உருது (ஆட்சி) போட்டொஹாரி பஞ்சாபி பாஷ்தூ |
மக்கள் தொகை | 955,629 [1] பரணிடப்பட்டது 2010-10-10 at the வந்தவழி இயந்திரம் |
Revenue & NFC - Share in national revenue - Share receives |
% (contribution) % (from fed. govt) |
நேரவலயம் | PST, UTC+5 |
பகுதிகள் | 8 |
ஊர்கள் | |
ஒன்றிய அவைகள் | |
ஆளுனர் | |
முதலமைச்சர் | |
இஸ்லாமாபாத் அரசு இணையத்தளம் |
இசுலாமாபாத் தலைநகர ஆள்புலம் (Islamabad Capital Territory) பாகிஸ்தானின் அரசியல் பிரிவுகளில் இரண்டு பிரதேசங்களில் ஒன்றாகும். பாகிஸ்தானின் தலைநகரம் இசுலாமாபாத் இப்பிரதேசத்தில் அமைந்துள்ளது. இப்பிரதேசத்தின் 1,165 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் இசுலாமாபாத் நகரம் 906 சதுர கிமீ பரப்பளவில் அமைந்துள்ளது.