நோம் பென் (Phnom Penh, கெமர் மொழி: ភ្នំពេញ) கம்போடியாவின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். 1 மில்லியனுக்கு மேலும் மக்கள் தொகைக் கொண்ட புனோம் பென் கம்போடியாவின் பொருளாதாரம் மற்றும் பண்பாட்டு மையம் ஆகும். சியம் ரியப் உடன் புனோம் பென் கம்போடியாவின் ஒரு முக்கிய சுற்றுலா சேரிடமாகும். டொன்லே சாப், மேக்கொங், மற்றும் பசாக் ஆகிய ஆறுகள் புனோம் பென் வழியாக பாய்கின்றன.
1 மைய ஆசியாவின் பகுதியாகக் கருதப்படுகிறது 2தாய்வான் என்று பொதுவாக அழைக்கபடுகிறது 3 முழுப்பெயர் ஸ்ரீ ஜெயவர்த்தனபுர கோட்டே4 தொடர்புடைய 5 அமைச்சு 6 யெரூசலேம் பற்றிப் பார்க்கவும் 7 ஆசியாவில் இருந்தாலும், ஐரோப்பாவுடன் தொடர்புகளைக் கொண்டுள்ளது 8 கண்டங்களுக்கிடையேயான நாடு 9 முழுவதும் மெலனேசியாவில் இருந்தாலும், ஆசியாவுடன் பொருளாதார ரீதியில் தொடர்புடையது