நோம் பென்
Jump to navigation
Jump to search
நோம் பென் ភ្នំពេញ | |
---|---|
![]() வானத்திலிருந்து புனோம் பென்னின் ஒரு காட்சி | |
அடைபெயர்(கள்): ஆசியாவின் முத்து | |
![]() கம்போடியாவில் புனோம் பென் மாகாணத்தின் அமைவிடம் | |
நாடு | கம்போடியா |
மாகாணம் | புனோம் பென் |
உள்பகுதிகள் | 7 மாவட்டங்கள் (கான்கள்) |
தோற்றம் | 1372 |
தலைநகரம் ஆக்கம் | 1865 |
அரசு | |
• வகை | மாநகரம் |
• நகரத் தலைவர் மற்றும் ஆளுனர் | கெப் சுட்டேமா (கெமர்: កែប ជុគិមា) |
• துணை ஆளுனர்கள் | தான் சினா, மாப் சாரின், செங் டொங் |
பரப்பளவு | |
• மொத்தம் | 376 km2 (145 sq mi) |
மக்கள்தொகை (2006) | |
• மொத்தம் | 20,09,264 |
• அடர்த்தி | 5,343.8/km2 (13,840/sq mi) |
தொலைபேசி குறியீடு | 855 (023) |
இணையதளம் | http://www.phnompenh.gov.kh |
நோம் பென் (Phnom Penh, கெமர் மொழி: ភ្នំពេញ) கம்போடியாவின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். 1 மில்லியனுக்கு மேலும் மக்கள் தொகைக் கொண்ட புனோம் பென் கம்போடியாவின் பொருளாதாரம் மற்றும் பண்பாட்டு மையம் ஆகும். சியம் ரியப் உடன் புனோம் பென் கம்போடியாவின் ஒரு முக்கிய சுற்றுலா சேரிடமாகும். டொன்லே சாப், மேக்கொங், மற்றும் பசாக் ஆகிய ஆறுகள் புனோம் பென் வழியாக பாய்கின்றன.