டிலி
டிலி | |
---|---|
![]() பின்னணியில் அத்தாவுரோ தீவுடன் சேர்த்து டிலி | |
நாடு | கிழக்குத் திமோர் |
மாவட்டம் | ![]() |
குடியிருப்பு | 1520 |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 193,563 |
டிலி (Dili) என்பது கிழக்குத் திமோரின் தலைநகரமும், மிகப் பெரிய நகரமும், முதன்மையான வணிக மையமும், தலையாய துறைமுக நகரமும் ஆகும்.
மேற்கோள்கள்[தொகு]
வெளித் தொடுப்புகள்[தொகு]
- டிஸ்கவர் டிலி – சுற்றுலா ஊக்குவிப்புத் தளம்