சுகுமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சுகுமி
Sukhumi

სოხუმი, Аҟәа
சொகுமி, ஆக்வா
Scruj23.JPG
Official seal of சுகுமிSukhumi
சின்னம்
அப்காசியாவில் சுகுமியின் அமைவிடம்
அப்காசியாவில் சுகுமியின் அமைவிடம்
சுகுமி is located in Georgia (country)
சுகுமி
சியார்சியாவில் சுகுமியின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 43°00′12″N 41°00′55″E / 43.00333°N 41.01528°E / 43.00333; 41.01528
Country சியார்சியா
பகுதியாக அங்கீகரிக்கப்பட்ட நாடு அப்காசியா
குடியேற்றம் கிமு 6-ஆம் நூற்றாண்டு
நகரவாக்கம் 1848
அரசு
 • நகர முதல்வர் அத்குர் கராசியா
பரப்பளவு
 • மொத்தம் 27
உயர் ஏற்றம் 140
தாழ் ஏற்றம் 5
மக்கள்தொகை (2011)
 • மொத்தம் 62,914
 • அடர்த்தி 2
நேர வலயம் மாஸ்கோ நேரம் (ஒசநே+4)
அஞ்சல் குறியீடு 384900
தொலைபேசிக் குறியீடு +7 840 22x-xx-xx
வாகனப் பதிவு ABH
இணையத்தளம் www.sukhumcity.ru

சுகுமி (Sukhumi அல்லது Sokhumi,[1] உருசியம்: Сухум, சுகும்) மேற்கு சியார்சியாவின் நகரமும், கருங்கடல் பகுதியில் உள்ள சர்ச்சைக்குரிய அப்காசியாவின் தலைநகரமும் ஆகும். 1990களின் ஆரம்பத்தில் இடம்பெற்ற சியார்சிய-அப்காசியப் பிரச்சினையில் இந்நகரம் பெரிதும் பாதிப்படைந்திருந்தது.

சுகுமி நகரம் கருங்கடலின் கிழக்குக் கரையில் அமைந்துள்ளது. துறைமுகமாகவும், முக்கிய தொடருந்து சந்தியாகவும் செயல்படும் சுகுமி ஒரு முக்கிய சுற்றுலாத் தலமும் ஆகும். கடற்கரைகள், உடல்நல நிலையங்கள், கனிம மருத்துவ நீரூற்றுகள், கொண்ட இந்நகர் வெப்பமண்டலங்களின் ஒரப்பகுதிகளைச் சார்ந்த காலநிலையைக் கொண்டது. இங்குள்ள தாவரவியல் பூங்கா 1840 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.

அப்காசிய அரசுப் பல்கலைக்கழகம், சுகும் திறந்த கல்விக்கழகம் ஆகிய அறிவியல் ஆய்வுக் கல்வி நிலையங்கள் இங்குள்ளன. 1945 ம்தல் 1954 வரை இங்குள்ள இலத்திரனியற்பியல் ஆய்வுகூடம் சோவியத் அணுவாயுதங்கள் தயாரிப்பில் ஈடுபட்டிருந்தன.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுகுமி&oldid=1943958" இருந்து மீள்விக்கப்பட்டது