திபிலீசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
திபிலீசி
თბილისი
Official seal of திபிலீசி თბილისი
Seal
நாடு  ஜார்ஜியா
தொடக்கம் கிபி 450
அரசு
 • நகரத் தலைவர் ஜியோர்ஜி உகலாவா
பரப்பளவு
 • நகரம் [
ஏற்றம் 380
மக்கள்தொகை (2005)
 • நகரம் 1
 • பெருநகர் 1
இணையதளம் www.tbilisi.gov.ge

திபிலீசி (ஜோர்ஜிய மொழி: თბილისი) ஜோர்ஜியா நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். கூரா ஆறு இந்நகரம் வழியாக பாய்கிறது. 1,093,000 மக்கள் இந்நகரில் வசிக்கின்றனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=திபிலீசி&oldid=2296243" இருந்து மீள்விக்கப்பட்டது