சியார்சியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஜோர்ஜியா (நாடு) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சியார்சியா
Georgia

საქართველო
சகார்ட்வெலோ
கொடி சின்னம்
குறிக்கோள்: ძალა ერთობაშია  (ஜோர்ஜிய மொழி)
"Strength is in Unity"
நாட்டுப்பண்: "Tavisupleba"
"விடுதலை"
தலைநகரம்
மற்றும் பெரிய நகரம்
திபிலீசி
41°43′N 44°47′E / 41.717°N 44.783°E / 41.717; 44.783
ஆட்சி மொழி(கள்) சியார்சிய மொழி1
மக்கள் சியார்சியன்
அரசாங்கம் ஜனாதிபதி மற்றும் குடியரசு
 •  ஜனாதிபதி சலோமி ஜோராபிச்விலி
 •  பிரதமர் இரக்லி கரிபாஷ்விலி
Consolidation
 •  கோல்ச்சிஸ், கோக்காசியன் ஐபீரிய முடியாட்சி
கிமு 2000 
 •  ஜோர்ஜியன் முடியாட்சி
1008 
 •  ஜோர்ஜியன் ஜனநாயகக் குடியரசு
மே 26, 1918 
 •  சோவியத் ஒன்றியத்தில் இருந்து விடுதலை
அறிவிப்பு
முடிவு


ஏப்ரல் 9, 1991
டிசம்பர் 25 1991 
பரப்பு
 •  மொத்தம் 69,700 கிமீ2 (121வது)
26,912 சதுர மைல்
மக்கள் தொகை
 •  2005 கணக்கெடுப்பு 4,661,4732 (117வது)
 •  அடர்த்தி 64/km2 (129)
166/sq mi
மொ.உ.உ (கொஆச) 2005 கணக்கெடுப்பு
 •  மொத்தம் $17.79 பில்லியன் (122வது)
 •  தலைவிகிதம் $3,800 (119வது)
மமேசு (2004)Green Arrow Up Darker.svg 0.743
Error: Invalid HDI value · 97வது
நாணயம் ஜார்ஜிய லாரி (ლ) (GEL)
நேர வலயம் ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம் (ஒ.அ.நே+4)
 •  கோடை (ப.சே) not observed (ஒ.அ.நே{{{utc_offset_DST}}})
அழைப்புக்குறி 995
பாதுகாவலர் சென் ஜோர்ஜ், கன்னி மேரி
இணையக் குறி .ge
1. அப்காசிய மொழி (அப்காசியாவில்
2. சிஐஏ தரவுகள்[1] மக்கள் தொகை அப்காசியா மற்றும் தெற்கு ஒசேத்தியா ஆகியவற்றை உள்ளடக்கவில்லை.

சியார்சியா அல்லது ஜார்ஜியா (Georgia, საქართველო, சக்கார்ட்வெலோ) என்பது கருங்கடலின் கிழக்குக் கரையில் அமைந்துள்ள யூரேசிய நாடாகும். இதன் எல்லைகளில் வடக்கே ரஷ்யா, தெற்கே துருக்கி மற்றும் ஆர்மேனியா, கிழக்கே அசர்பைஜான் ஆகிய நாடுகள் உள்ளன. இது கிழக்கு ஐரோப்பா மற்றும் மேற்கு ஆசியா ஆகிய கண்டங்களை இணைக்கும் நாடாக உள்ளது. அதனால் இது ஆசியா, ஐரோப்பா ஆகிய இரு கண்டங்களுக்கும் உரியது எனச் சொல்லப்படுகிறது.[2]. இது ஒரு முன்னாள் சோவியத் குடியரசாகும்.

பிரிவுகள், உட்குடியரசுகள்[தொகு]

ஜார்ஜியா குடியரசு

ஜோர்ஜியா 9 பிரதேசங்களாகவும், 2 தன்னாட்சிக் குடியரசுகளாகவும், மற்றும் ஒர் தன்னாட்சி நகரமாகவும் (திபிலீசி) பிரிக்கப்பட்டுள்ளது.

தன்னாட்சி குடியரசுகள்[தொகு]

நகரம்[தொகு]

முக்கிய நகரங்கள்[தொகு]

மேற்கோள்களும் குறிப்புகளும்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சியார்சியா&oldid=3463008" இருந்து மீள்விக்கப்பட்டது