வடமேற்கு
Appearance

வடமேற்கு திசை ஆனது வடக்கு மற்றும் மேற்கு திசைகளின் நடுவில் அமைந்த இடைப்பட்ட திசையாகும். இது சரியாக தென்கிழக்கு திசைக்கு எதிராக அமைந்துள்ளது. அதாவது வடக்கிற்கும் மேற்கிற்கும் நடுவில் சுமார் 45° கோணத்தில் அமைந்த பகுதியை வடமேற்கு என்பர்.