தேசிய நெடுஞ்சாலை 136 (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இந்திய தேசிய நெடுஞ்சாலை 136
136

தேசிய நெடுஞ்சாலை 136
நிலப்படத்தில் தேசிய நெடுஞ்சாலை 136 சிவப்பு வண்ணத்தில்
வழித்தட தகவல்கள்
நீளம்:140 km (90 mi)
முக்கிய சந்திப்புகள்
தெற்கு முடிவு:தஞ்சாவூர்
வடக்கு முடிவு:ஆத்தூர்
அமைவிடம்
மாநிலங்கள்:தமிழ்நாடு
முதன்மை
இலக்குகள்:
பெரம்பலூர்
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 36தே.நெ. 79

தேசிய நெடுஞ்சாலை 136 (National Highway 136 (India)), பொதுவாக தே. நெ. 136 எனக் குறிப்பிடப்படுகிறது. இது தமிழ்நாட்டில் செல்லும் இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலையாகும்.[1][2][3] இது இந்திய அரசின் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் கீழ் வருகிறது. இந்த தேசிய நெடுஞ்சாலை 36-ன் இரண்டாம் பாதையாகும்.[4] தே. நெ. 136 இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தைக் கடந்து செல்கிறது.[5]

வழித்தடம்[தொகு]

தஞ்சாவூர், திருவையாறு, குன்னம், பேரளி, பெரம்பலூர் புறவழி,எசனை ஊராட்சி,வேப்பந்தட்டை, கிருஷ்ணாபுரம், வீரகனூர், தெடாவூர், நடுவாலூர், ஆத்தூர் புறவழிச்சாலை.[3][5]

சந்திப்புகள்[தொகு]

தே.நெ. 36 தஞ்சாவூர் அருகில் முனையம்[3]
தே.நெ. 81 கீழப்பழூர்
தே.நெ. 38 பெரம்பலூர்
தே.நெ. 79 ஆத்தூர் அருகில் முனையம்[3]

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Rationalisation of Numbering Systems of National Highways" (PDF). New Delhi: Department of Road Transport and Highways. 1 February 2016 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 3 April 2012 அன்று பார்க்கப்பட்டது.
  2. "State-wise details of National Highways". New Delhi: Ministry of Road Transport and Highways. 28 October 2017 அன்று பார்க்கப்பட்டது.
  3. 3.0 3.1 3.2 3.3 "New national highways notification for NH136 and NH179A" (PDF). The Gazette of India - Ministry of Road Transport and Highways. 2 Oct 2018 அன்று பார்க்கப்பட்டது.
  4. "New Numbering of National Highways notification - Government of India" (PDF). The Gazette of India. 2 Oct 2018 அன்று பார்க்கப்பட்டது.
  5. 5.0 5.1 "State-wise length of National Highways (NH) in India as on 30.06.2017". Ministry of Road Transport and Highways. 2 Oct 2018 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]