உள்ளடக்கத்துக்குச் செல்

தேசிய நெடுஞ்சாலை 36 (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(தேசிய நெடுஞ்சாலை 45சி (இந்தியா) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இந்திய தேசிய நெடுஞ்சாலை 36
36

தேசிய நெடுஞ்சாலை 36
Map
தேசிய நெடுஞ்சாலை 36 வரைபடம் சிவப்பு வண்ணத்தில்
வழித்தட தகவல்கள்
நீளம்:334 km (208 mi)
முக்கிய சந்திப்புகள்
வடக்கு முடிவு:விக்கிரவாண்டி
தெற்கு முடிவு:மானாமதுரை
அமைவிடம்
மாநிலங்கள்:தமிழ்நாடு
முதன்மை
இலக்குகள்:
கோலியனூர் (விழுப்புரம்) - பண்ருட்டி - வடலூர் -சேத்தியாத்தோப்பு - அணைக்கரை - திருப்பனந்தாள் - கும்பகோணம் - பாபநாசம் - தஞ்சாவூர் - கந்தர்வகோட்டை - புதுக்கோட்டை - திருமயம் - திருப்பத்தூர் - சிவகங்கை
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 45C தே.நெ. 46

தேசிய நெடுஞ்சாலை 36 (என். எச் 36) இந்தியாவின், தமிழ்நாட்டில் முழுவதுமாக அமைந்திருக்கும் ஒரு இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆகும். இதன் மொத்த நீளம் 334 கி.மீ. (208 மைல்) ஆகும்.[1] இது தமிழ்நாட்டில் இருக்கும் விக்கிரவாண்டி மற்றும் மானாமதுரை இரண்டையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை. மாநில நெடுஞ்சாலை 8 (SH 8) என்பது தேசிய நெடுஞ்சாலை (45சி)யாக மாற்றியமைக்கப்பட்டது பின்னர் NH 36 ஆக மாற்றியமைக்கபட்டது.

வழித்தடம்

[தொகு]

கோலியனூர் (விழுப்புரம்) - பண்ருட்டி - வடலூர் - சேத்தியாத்தோப்பு - அணைக்கரை - திருப்பனந்தாள் - கும்பகோணம் - பாபநாசம் - தஞ்சாவூர் - கந்தர்வகோட்டை - புதுக்கோட்டை - திருமயம் - திருப்பத்தூர் - சிவகங்கை

மேற்கோள்கள்

[தொகு]
  1. "National Highways Starting and Terminal Stations". Ministry of Road Transport & Highways. Archived from the original on 2015-12-22. பார்க்கப்பட்ட நாள் 2012-12-02. {{cite web}}: Cite has empty unknown parameter: |4= (help)

வெளி இணைப்புகள்

[தொகு]