தேசிய நெடுஞ்சாலை 234 (இந்தியா)
தோற்றம்
| தேசிய நெடுஞ்சாலை 234 | ||||
|---|---|---|---|---|
![]() | ||||
| வழித்தடத் தகவல்கள் | ||||
| துணைச் சாலை: தே.நெ. 34 | ||||
| நீளம்: | 156 km (97 mi) | |||
| முக்கிய சந்திப்புகள் | ||||
| தொடக்கம்: | கன்னோசி | |||
| முடிவு: | போகௌன் | |||
| அமைவிடம் | ||||
| மாநிலங்கள்: | உத்தரப் பிரதேசம் | |||
| முதன்மை இலக்குகள்: | பிதுனா, இட்டாவா, கிசுயினி | |||
| நெடுஞ்சாலை அமைப்பு | ||||
| ||||
தேசிய நெடுஞ்சாலை 234 (National Highway 234 (India)) என்பது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது 2010ஆம் ஆண்டில் இந்தியத் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளையும் மறுபெயரிடுவதற்கு முன்பு தேசிய நெடுஞ்சாலை 121 என அறியப்பட்டது.[1]
வழித்தடம்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- 1 2 "Rationalisation of Numbering Systems of National Highways" (PDF). New Delhi: Department of Road Transport and Highways. Archived from the original (PDF) on 1 February 2016. Retrieved 3 April 2012.
