தேசிய நெடுஞ்சாலை 507 (இந்தியா)
தேசிய நெடுஞ்சாலை 507 | |
---|---|
![]() | |
வழித்தட தகவல்கள் | |
நீளம்: | 109 km (68 mi) |
முக்கிய சந்திப்புகள் | |
தொடக்கம்: | ஹெர்பெர்த்பூர் |
To: | பார்கோட் |
Script error: The function "locations" does not exist. | |
நெடுஞ்சாலை அமைப்பு | |
தேசிய நெடுஞ்சாலை 507 (N H 507) உத்தரகண்ட் மாநிலத்தின் டேராடூன் மாவட்டத்தின் ஹெர்பெர்த்பூரில் தொடங்கி, உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள பார்க்கோட்டில் முடிகிறது. இந்த நெடுஞ்சாலை 109 கிமீ (68 மைல்) நீளமுடையது.[1] இது தேசிய நெடுஞ்சாலை 7-இன் இரண்டாம் நிலை வழித்தடம் ஆகும்.[2] தேசிய நெடுஞ்சாலை-507 ஆனது முழுக்க முழுக்க இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்திலேயே செல்கிறது. இந்திய தேசிய நெடுஞ்சாலைகளை மறு எண்ணிடுவதற்கு முன்னதாக, இச்சாலை தேசிய நெடுஞ்சாலை 123 என அழைக்கப்பட்டது.[3]
மேலும் பார்க்க[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Archived copy". 10 ஏப்ரல் 2009 அன்று மூலம் பரணிடப்பட்டது. 20 சூலை 2011 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: archived copy as title (link) Start and end points of National Highways-Source-Government of India
- ↑ "New Numbering of National Highways notification - Government of India" (PDF). The Gazette of India. 30 April 2019 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "State-wise length of National Highways (NH) in India". Ministry of Road Transport and Highways. 30 April 2019 அன்று பார்க்கப்பட்டது.
பிற இணைப்புகள்[தொகு]
- [1] Map of NH 507