கசர்வடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கசர்வாடி (Kasarwadi) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் புனே மாவட்டம், ஹவேலி தாலுகா, பிம்பிரி-சிஞ்ச்வடு மாநகராட்சிப் பகுதிகளில் ஒன்றாகும். இது புனே நகரத்திற்கு அருகில் உள்ளது.[1][2]

போக்குவரத்து[தொகு]

தொடருந்து நிலையம்[தொகு]

தேசிய நெடுஞ்சாலை[தொகு]

புனே - துலே நகரங்களை நாசிக் வழியாக இணைக்கும் 360 கிலோ மீட்டர் நீளம் கொண்ட தேசிய நெடுஞ்சாலை 60 கசர்வடியிலிருந்து துவங்குகிறது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கசர்வடி&oldid=3494166" இருந்து மீள்விக்கப்பட்டது