காட்டுப்பள்ளி கப்பல் கட்டும் தளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
காட்டுப்பள்ளி கப்பல் கட்டும் தளம்
மற்றொரு பெயர்காட்டுப்பள்ளி கப்பல் கட்டும்தளம்
பொது தகவல்கள்
இருப்பிடம்காட்டுப்பள்ளி, சென்னை, தமிழ்நாடு, இந்தியா
நிலைதிறக்கப்பட்டது
கட்டியவர்கள்டிட்கோ மற்றும் லார்சன் அன்ட் டூப்ரோ
திறக்கப்பட்டதுஜனவரி 2012[1]
Technical details
செலவுIndian Rupee symbol.svg 46,750 மில்லியன்
No of சூப்பர் போஸ்ட் பனாமக்ஸ் கிரேன்6
அதிகப்பட்ச ஆழம்14 m
கப்பல்துறை நீளம்3.35 km
முனைய பரப்பளவு20 ha
உலர் இருப்பிடம்6
ஈர இருப்பிடம்4

காட்டுப்பள்ளி கப்பல் கட்டும்தளம் (Kattupalli Shipyard cum Captive Port Complex) சென்னை எண்ணூர் அருகேயுள்ள காட்டுப்பள்ளி கிராமத்தில் எல் & டி ஷிப்பில்டிங் லிமிடெட் மூலம் கட்டப்பட்டது. இந்தத் தளம் டிட்கோ மற்றும் லார்சன் & டூப்ரோ ( எல் & டி ) கூட்டாக இணைந்து இரண்டு கட்டங்களாக அமைக்கப்படுகிறது.

இங்கு ஜப்பான் மற்றும் கொரிய கப்பல் கட்டும் தளங்களோடு போட்டியிடும் வகையில், பெரிய அளவிளான போர்க்கப்பல்கள், கார் சரக்குந்துகள், நீர்மூழ்கி கப்பல்கள், கடற்படை ரோந்துக் கப்பல்கள் மற்றும் வேகமாக செல்லும் ரோந்துக் கப்பல்கள் போன்ற சிறப்பு கப்பல்கள் கட்டும் தளமாக உருவாக்கிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பிராந்தியத்தில் கொழும்பு மற்றும் சிங்கப்பூருக்கு பிறகு, மூன்றாவது பெரிய சர்வதேச கப்பல் பழுது பார்க்கும் தளமாக காட்டுப்பள்ளி இருக்கிறது.[2]

சான்றுகள்[தொகு]