குளச்சல் துறைமுகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
குளச்சல் துறைமுகம்
[[File:Colachel harbour.jpg|]]
பழைய குளச்சல் துறைமுகம்
அமைவிடம்
நாடு இந்தியா
இடம் குளச்சல்
ஆள்கூற்றுகள் 8°17′N 77°24′E / 8.283°N 77.400°E / 8.283; 77.400ஆள்கூறுகள்: 8°17′N 77°24′E / 8.283°N 77.400°E / 8.283; 77.400
குளச்சல் is located in இந்தியா
குளச்சல்
குளச்சல்
குளச்சல் (இந்தியா)
விவரங்கள்
நிர்வகிப்பாளர் {{{operated{{{நிர்வகிப்பாளர்}}}}}}
புள்ளிவிவரங்கள்
இணையத்தளம் [1]

குளச்சல் துறைமுகம் தமிழ்நாட்டிலுள்ள முன்மொழியப்பட்ட துறைமுகங்களில் ஒன்றாகும்.[1]. தமிழ்நாடு மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருந்த இத்துறைமுகத்தை ஒன்றிய அரசு ஏற்று, கடல் மாலை திட்டத்தின் கீழ் ரூ 21,000 கோடி செலவில் நாட்டின் மிகப்பெரிய துறைமுகமாக மாற்றும் முயற்சியை இந்திய மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.[2].

வரலாறு[தொகு]

கி.பி 1741ம் ஆண்டு சூலை மாதம் 31ம் தேதி டச்சு கிழக்கிந்தியக் கம்பனி படைக்கும் திருவிதாங்கூர் படைக்கும் இடையே குளச்சல் துறைமுகத்தில் நடைபெற்ற போரில் டச்சுப்படையை திருவிதாங்கூர் படை வென்றது. இதன் நினைவாக நிறுவப்பட்ட வெற்றி தூண் இன்றளவும் குளச்சலில் உள்ளது. [3] [4]

ஆதாரங்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குளச்சல்_துறைமுகம்&oldid=2672817" இருந்து மீள்விக்கப்பட்டது