உத்தண்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உத்தண்டி, தமிழ்நாட்டின் சென்னை மாவட்டம், சோழிங்கநல்லூர் வட்டம், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியாகும். இது கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ளது.இதன் அஞ்சல் சுட்டு எண் 600119 ஆகும்.

முன்னர் இது காஞ்சிபுரம் மாவட்டத்தின், சோழிங்கநல்லூர் வட்டத்தின் பகுதியாக இருந்தது.

மேற்கோள்கள்[தொகு]"https://ta.wikipedia.org/w/index.php?title=உத்தண்டி&oldid=2732649" இலிருந்து மீள்விக்கப்பட்டது