இந்தியன் வங்கி
தோற்றம்
| வகை | பொதுத்துறை நிறுவனம் BSE, NSE |
|---|---|
| நிறுவுகை | ஆகஸ்ட் 15, 1907 |
| தலைமையகம் | ராஜாஜி சாலை, சென்னை, |
| முதன்மை நபர்கள் | டி. எம். பாசின் (அவைத்தலைவர் மற்றும் மு செ அ(MD) |
| தொழில்துறை | நிதி சேவைகள் |
| உற்பத்திகள் | கடன், கடன் அட்டைகள், சேமிப்பு, காப்புறுதி |
| வருமானம் | ▲₹2,119.88 பில்லியன் (ஐஅ$25 பில்லியன்) (2012) |
| நிகர வருமானம் | ▲ ₹134.63 பில்லியன் (ஐஅ$1.6 பில்லியன்) (2012) |
| மொத்தச் சொத்துகள் | ₹11,218.41 பில்லியன் (ஐஅ$130 பில்லியன்) (2011) |
| பணியாளர் | 18782 |
| இணையத்தளம் | இந்தியன் வங்கி |
இந்தியன் வங்கி (Indian Bank) (முபச: 523465 , தேபச: INDIANB ) இந்தியாவின் ஒரு பொதுத்துறை வங்கியாகும். இது சென்னை நகரை தலைமையகமாக கொண்டு செயல்படுகிறது.