உள்ளடக்கத்துக்குச் செல்

பந்தன் வங்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பந்தன் வங்கி
வகைஇந்தியத் தனியார்த் துறை வங்கிகள்
நிறுவுகை2001
தலைமையகம்கொல்கத்தா மேற்கு வங்காளம் இந்தியா
தொழில்துறைவங்கித் தொழில்
நிதிச் சேவைகள்
இணையத்தளம்http://www.bandhanbank.com/

இந்தியாவில் செயல்பட்டுவரும் தனியார்த் துறை வங்கியாகும். இது இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தின். கொல்கத்தா தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது.780 வங்கி கிளைகள் 277 தானியங்கும் வங்கி கருவி 9 .9 மில்லியன் வாடிக்கையாளர்களை கொண்டு உள்ளது. பந்தன் 2001 ஆம் ஆண்டு குறுநிதி நிறுவனமாக இருந்து 2014 ஆம் ஆண்டு இந்தியா ரீசர்வ் வங்கியிடம் இருந்து வங்கி உரிமம் பெற்றது . சுமார் 22 ,௦௦௦ ஊழியர்கள் இந்த வங்கியில் பணிபுரிகிறார்கள்.இந்தியா ரீசர்வ் வங்கி விதிமுறைப்படி 500 கோடி மூலதனத்துடன் தன் ஒரு புதிய வங்கி செயல் படவேண்டும்.பந்தன் வங்கியின் மூலதனம் சுமார் 2570 கோடி ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பந்தன்_வங்கி&oldid=2180486" இலிருந்து மீள்விக்கப்பட்டது