உள்ளடக்கத்துக்குச் செல்

மாஸ்டர்கார்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாஸ்டர்கார்டு வோர்ல்ட்வைட்
வகைபொதுப் பங்கு நிறுவனம்
நிறுவுகை1966
தலைமையகம்நியூயார்க் நகரம், அமெரிக்கா[1]
சேவை வழங்கும் பகுதிஉலங்கெங்கும்
முதன்மை நபர்கள்ரிச்ச்ர்ட் என் ஹாத்தோர்வைட்
(சேர்மன்)
அஜய் பாஙகா
(சீஈஓ)
தொழில்துறைநிதிச்சேவைகள்
உற்பத்திகள்கட்டணமுறைகள்
கடனட்டைகள்
வருமானம்Increase US$ 5.539 பில்லியன் (2010)[1]
இயக்க வருமானம்Increase US$ 2.757 பில்லியன்(2010)[1]
நிகர வருமானம்Increase US$ 1.846 பில்லியன்(2010)[1]
மொத்தச் சொத்துகள்Increase US$ 8.837 பில்லியன்(2010)[1]
மொத்த பங்குத்தொகைIncrease US$ 5.216 பில்லியன்(2010)[1]
பணியாளர்5,600 (2010)[1]
இணையத்தளம்MasterCard.com

மாஸ்டர்கார்டு (MasterCard Worldwide) ஓர் அமெரிக்க பன்னாட்டு நிறுவனம். இதன் தலைமையகம் நியூயார்க்கில் உள்ளது. இந்நிறுவனம் 2006 ஆம் ஆண்டு முதல் உலக அளவில் ஒரு பொதுப் பங்கு நிறுவனமாக உள்ளது. இது கட்டணமுறைகள், கடனட்டைகள் போன்ற நிதிச் சேவைகளை வழங்குகிறது.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 "2010 Form 10-K, MasterCard Incorporated". United States Securities and Exchange Commission.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாஸ்டர்கார்டு&oldid=3105419" இலிருந்து மீள்விக்கப்பட்டது