டிசிபி வங்கி
Appearance
வகை | பொது நிறுவனம் (முபச: 532772 ) |
---|---|
தலைமையகம் | மும்பை, மகாராஷ்டிரா, இந்தியா[1] |
முதன்மை நபர்கள் | நாசர் மஞ்சி, (தலைவர்),[2] முரளி எம். நடராஜன் (மேலாண்மை இயக்குநர் & முதன்மை செயல் அதிகாரி)[3] |
தொழில்துறை | வங்கித்தொழில் நிதிச் சேவைகள் |
உற்பத்திகள் | SME Banking நுகர்வோர் வங்கி நிறுவன வங்கி விவசாயம் & Inclusive Banking வள மேலாண்மை வீட்டுக் கடன்கள் & அடமானக் கடன்கள் கடன் அட்டை |
வருமானம் | ▲₹ 6.48 பில்லியன் (2011)[4] |
மொத்த பங்குத்தொகை | ₹ 2002 மில்லியன் |
பணியாளர் | 2,100 (உத்தேசமாக) (2010) |
இணையத்தளம் | அதிகாரப்பூர்வ இணையதளம் |
டிசிபி வங்கி (முன்னர் அபிவிருத்தி கடன் வங்கி வரையறுக்கப்பட்டது) என்பது இந்தியாவில் செயல்பட்டுவரும் பட்டியலிடப்பட்ட தனியார்த் துறை வணிக வங்கியாகும். தற்போது இவ்வங்கிக்கு 153 கிளைகளும்,[5] 290 தானியங்கி பணவழங்கிகளும் செயல்படுகின்றன.[6] தனிநபர்களுக்கும், சிறிய மற்றும் நடுத்தர தொழில்களுக்கும், ஊரக பகுதிகளிலும், நடுத்தர நிறுவனங்களுக்கும் தனது கிளைகளின் மூலமாக சேவைகளை வழங்கி வருகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "DCB | About DCB | Corporate Office". Dcbl.com. Archived from the original on 14 ஜனவரி 2011. பார்க்கப்பட்ட நாள் 16 March 2011.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "'Development Credit Bank planning a meaningful stake sale this year'". Business-standard.com. 24 June 2009. பார்க்கப்பட்ட நாள் 16 March 2011.
- ↑ "Bank of Baroda, Development Credit Bank hike base rates - Money Matters". livemint.com. 5 October 2010. பார்க்கப்பட்ட நாள் 16 March 2011.
- ↑ "BSE Plus". Bseindia.com. Archived from the original on 18 ஜூன் 2011. பார்க்கப்பட்ட நாள் 16 March 2011.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-01-30. பார்க்கப்பட்ட நாள் 2015-07-14.
- ↑ "Development Credit Bank eyeing Rs150 cr through QIP in H2, aims for profit in Q3 - Money - DNA". Dnaindia.com. 18 April 2010. பார்க்கப்பட்ட நாள் 16 March 2011.