இந்திய யூனியன் வங்கி
Jump to navigation
Jump to search
![]() | |
வகை | பொதுத்துறை வங்கி |
---|---|
தலைமையகம் | மும்பை, இந்தியா |
முக்கிய நபர்கள் | அருண் திவாரி (தலைவர் & நிர்வாக இயக்குநர்) |
தொழில்துறை | நிதி மேலாண்மை வர்த்தக வங்கி கிளைகள்= 3500 |
வருமானம் | ₹18,491.40 கோடி (US$2.42 பில்லியன்) (2011)[1] |
நிகர வருமானம் | ₹2,081.95 கோடி (US$272.94 மில்லியன்) (2011) |
பணியாளர் | 31,000 (2014) [2] |
இணையத்தளம் | www.unionbankofindia.co.in |
இந்திய யூனியன் வங்கி (Union Bank of India) இந்தியாவின் ஒரு பொதுத்துறை வங்கியாகும். இது மும்பை நகரை தலைமையகமாக கொண்டு செயல்படுகிறது. இந்த வங்கியானது அபுதாபி, ஐக்கிய அரபு அமீரகம், மற்றும் ஷாங்காய், சீனா போன்ற நாடுகளில் பிரதிநிதித்துவ அலுவலகங்களையும், மற்றும் ஹாங்காங்கில் ஒரு கிளையையும் கொண்டுள்ளது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2011-11-23 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2011-11-30 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=dead
(உதவி) - ↑ "Union Bank of India - an overview". Union Bank of India. 2014-03-28 அன்று மூலம் பரணிடப்பட்டது. 3 மே 2014 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=dead
(உதவி)