பாண்டியன் கிராம வங்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பாண்டியன் கிராம வங்கி (Pandyan Grama Bank) தென் தமிழ்நாட்டின் 15 மாவட்டங்களில் செயல்பட்டுவரும் வட்டார ஊரக வங்கி. இந்திய அரசின் Regional Rural Banks Act, 1976 சட்டத்தின் கீழ் இந்திய அரசு, தமிழக அரசு மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகியவற்றின் கூட்டு மூலதனத்துடன் 1977ம் ஆண்டு மார்ச் மாதம் 09ம் தேதி சாத்தூரை தலைமையிடமாகக் கொண்டு இவ்வங்கி ஆரம்பிக்கப்பட்டது.

தற்போது 198 கிளைகளுடன் இயங்கிவரும் இவ்வங்கியின் நிர்வாக அலுவலகம் விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் தனது சொந்த கட்டிடத்தில் இயங்கி வருகிறது.

வெளி இணைப்புகள்[தொகு]