இந்திய சிட்டி வங்கி
தோற்றம்
இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
| வகை | துணை வங்கி |
|---|---|
| நிறுவுகை | 1902 |
| தலைமையகம் | மும்பை, மகாராட்டிரம், இந்தியா |
| முதன்மை நபர்கள் | பிரமித் ஜாவேரி (இந்தியாவிற்கான தலைமை அலுவலர்) ஆனந்த் செல்வா (இந்தியாவிற்கான வணிக அலுவலர்) |
| தொழில்துறை | வங்கித்தொழில் நிதிச் சேவைகள் |
| உற்பத்திகள் | கடனட்டைகள் பற்று அட்டைகள் |
| உரிமையாளர்கள் | சிட்டி குழுமம் |
| பணியாளர் | 7,500 |
இந்திய சிட்டி வங்கி சுருக்கமாக சிட்டி வங்கி என்பது இந்தியாவின் மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயற்பட்டுவரும் தனியார்த் துறை வணிக வங்கியாகும். இது அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தை தலைமையிடமாகக் கொண்டு செயற்படும் சிட்டி குழுமத்தின் பன்னாட்டு வங்கி, நிதிச் சேவை நிறுவனமான சிட்டி வங்கியின் துணை வங்கியாகும்.