இந்திய ஐக்கிய வங்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்திய ஐக்கிய வங்கி
United Bank of India
வகைபொதுத்துறை வங்கி
நிறுவுகை1950
தலைமையகம்கல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா
முக்கிய நபர்கள்பி. ஸ்ரீநிவாஸ்
(மேலாண்மை இயக்குநர் & முதன்மை செயல் அதிகாரி)
ஸ்ரீ தீபக் நரங்
(நிர்வாக இயக்குநர்)
ஸ்ரீ சஞ்சய் ஆர்யா
(நிர்வாக இயக்குநர்)
தொழில்துறைவங்கித்தொழில்
நிதிச் சேவைகள்
உற்பத்திகள்நிதி மற்றும் காப்பீடு
நுகர்வோர் வங்கி
வணிக வங்கி
மூலதன வங்கி
மூலதன மேலாண்மை
தனியார் சமபங்கு
அடமான கடன்கள்
வருமானம்
நிகர வருமானம்
  • Green Arrow Up Darker.svgRs. 391.90 கோடிகள் (2013)
  • Rs. 632.53 கோடிகள் (2012)
மொத்தச் சொத்துகள்
  • Green Arrow Up Darker.svg114,615.10 கோடிகள் (2013)
  • Rs. 102,010.39 கோடிகள் (2012)
மொத்த பங்குத்தொகை
  • Green Arrow Up Darker.svgRs. 5,883.72 கோடிகள் (2013)
  • Rs. 5,579.69 கோடிகள் (2012)
உரிமையாளர்கள்இந்திய அரசு
பணியாளர்15,285 (2011)
இணையத்தளம்www.unitedbankofindia.com
www.unitedbankofindia.com
www.moneycontrol.com/

இந்திய ஐக்கிய வங்கி அல்லது யுனைடெட் பேங்க் ஆப் இந்தியா இந்தியாவின் கல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்டு இந்தியா முழுவதும் செயல்பட்டுவரும் பொதுத்துறை வங்கியாகும். இது இந்திய அரசுக்குச் சொந்தமான 26 பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாகும்.

மேற்கோள்கள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திய_ஐக்கிய_வங்கி&oldid=2221084" இருந்து மீள்விக்கப்பட்டது