கரூர் வைசியா வங்கி
Jump to navigation
Jump to search
![]() | |
வகை | பொது நிறுவனம் (முபச: 590003 ) |
---|---|
நிறுவுகை | 1916 |
தலைமையகம் | கரூர், தமிழ்நாடு |
முக்கிய நபர்கள் |
|
தொழில்துறை | வங்கித் தொழில் நிதிச் சேவைகள் |
உற்பத்திகள் | முதலீட்டு வங்கி வணிக வங்கி நுகர்வோர் வங்கி தனிநபர் வங்கி வள மேலாண்மை அடமானக் கடன்கள் தங்கம் & வெள்ளி நாணயங்கள், கடன் அட்டைகள் |
இயக்க வருமானம் | ▲₹5126.6 மில்லியன் (2011–2012) |
பணியாளர் | 7,071 (30 நவம்பர் 2013) |
இணையத்தளம் | https://www.kvb.co.in |
கரூர் வைசியா வங்கி இந்தியாவில் செயல்பட்டுவரும் தனியார்த் துறையைச் சார்ந்த வங்கியாகும். இது தமிழகத்தின் கரூரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது. இவ்வங்கி 1920ஆம் ஆண்டில் எம். ஏ. வெங்கட்ராம செட்டியார் மற்றும் அதி கிரிஷ்ண செட்டியார் ஆகியோரால் தொடங்கப்பட்டது. இதர இந்திய வங்கிகளைப் போலவே இவ்வங்கியும் இணைய வங்கி, மற்றும் மொபைல் வங்கி உள்ளிட்ட சேவைகளை தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. 2015 மார்ச் 31 அன்றைய நிலவரப்படி இவ்வங்கிக்கு 629 கிளைகளும், 1645 ஏடிஎம் எனப்படும் தானியங்கி பணவழங்கிகளும் செயல்படுகின்றன. [1]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ https://www.kvb.co.in/global/bank_profile.html கரூர் வைசியா வங்கி கிளைகள்