இணைய வங்கி
Appearance
இணைய வங்கி என்பது நுகர்வோர்கள் வங்கியின் இணையத்தளம் ஊடாக பரிமாற்றங்களைச் செய்வதைக் குறிக்கிறது. 1990 களின் இறுதியில் உலகளாவிய வலை விரிவாக அறிமுகமான பின்னர் இணைய வங்கிமுறை அறிமுகமானது.
கட்டணம் செலுத்துதல், பணம்மாற்றல், முதலீடு செய்தல், கடன் பெறுதல், ஆவணங்களை பாத்தல் என பல செயல்களை இணைய வங்கியில் செய்யலாம்.