இந்திய மத்திய வங்கி
Appearance
வகை | பொது நிறுவனம் BSE & NSE:CENTRALBK |
---|---|
நிறுவுகை | 21 திசம்பர் 1911 |
தலைமையகம் | மும்பை, மகாராஷ்டிரா, இந்தியா |
முதன்மை நபர்கள் | ஸ்ரீ பல்லவ் மஹாபத்ரா, தலைவர் & நிர்வாக இயக்குநர் |
தொழில்துறை | நிதிச் சேவைகள் வணிக வங்கி |
வருமானம் | ₹ 191495 மில்லியன்கள் (2010-11) |
பணியாளர் | 42000 (உத்தேசமாக) |
இணையத்தளம் | www.centralbankofindia.co.in |
இந்திய மத்திய வங்கி அல்லது சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா இந்திய அரசுக்கு சொந்தமான பொதுத்துறை வங்கியாகும். இந்திய அரசால் தேசியமயமாக்கப்பட்ட, பழமையான மற்றும் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றான இவ்வங்கி இந்தியாவின், பொருளதார தலைநகரும், மகாராஷ்டிராவின் தலைநகருமுமான மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.[1] இந்தியாவின் முதல் "சுதேசி" வங்கியாக இந்தியாவின் 27 மாநிலங்கள் மற்றும் 3 ஒன்றியப் பகுதிகளில் 4650க்கும் மேற்ப்பட்ட கிளைகளையும் 4 விரிவுபடுத்தும் மையங்களையும் மற்றும் 4800க்கும் மேற்பட்ட தானியங்கு பணம் வழங்கும் இயந்திரங்கள் (ATM) கொண்டு செயல்பட்டு வருகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Central Bank of India பரணிடப்பட்டது 2016-03-03 at the வந்தவழி இயந்திரம். Central Bank of India (19 ஏப்ரல் 2011). Retrieved on 31 march 2014.