ஆர்பிஎல் வங்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆர்பிஎல் வங்கி
வகைதனியார் நிறுவனம்
நிறுவுகை1943
முக்கிய நபர்கள்
தொழில்துறைவங்கித் தொழில்
நிதிச் சேவைகள்
உற்பத்திகள்தனிநபர் வங்கி
வணிக வங்கி
நிறுவன வங்கி
பணியாளர்2798
இணையத்தளம்rblbank.com

ஆர்பிஎல் வங்கி (ரத்னாகர் வங்கி வரையறுக்கப்பட்டது) இந்தியாவில் செயல்பட்டுவரும் தனியார்த் துறை வங்கியாகும். இந்தியாவில் செயல்படும், பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகளில் ஒன்றான இவ்வங்கி மகாராஷ்டிராவின் கோலாப்பூரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது. இவ்வங்கி 700,000 க்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை வழங்கி வருகிறது. மேலும் இதன் மொத்த வணிகமானது ரூபாய் 21,000 கோடிகளாக உள்ளது. நவம்பர், 2014 அன்றைய நிலவரப்படி, இந்தியாவின் 13 மாநிலங்களில் 185 கிளைகள் மற்றும் 370 தானியங்கி பணவழங்கி எனப்படும் தாவருவிகளுடன் இவ்வங்கி சிறப்பாக செயலாற்றி வருகிறது.

மேற்கோள்கள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்பிஎல்_வங்கி&oldid=2498399" இருந்து மீள்விக்கப்பட்டது