உள்ளடக்கத்துக்குச் செல்

கர்நாடக வங்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கர்நாடக வங்கி
வகைதனியார் நிறுவனம் (BSE, NSE)
நிறுவுகைமங்களூர்-, பிப்ரவரி 18, 1924
தலைமையகம்மங்களூர்-, இந்தியா
முதன்மை நபர்கள்தலைவர் & MD "மஹாபலேஷ்வர்"
தொழில்துறைவங்கி
மூலதன சந்தைகள் மற்றும்
தொடர்புடைய தொழில்கள்
உற்பத்திகள்கடன்கள், கடனட்டைகள், சேமிப்பு, முதலீடு சாதனங்கள் போன்றவை.
இணையத்தளம்www.ktkbank.com

கர்நாடக வங்கி (கன்னடம்: ಕರ್ನಾಟಕ ಬ್ಯಾಂಕ್ ಲಿಮಿಟೆಡ್) இந்தியாவின் ஒரு தனியார் வங்கியாகும். இது மங்களூர் நகரை தலைமையகமாக கொண்டு செயல்படுகிறது. இந்த வங்கியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் மஹாபலேஷ்வர்


"https://ta.wikipedia.org/w/index.php?title=கர்நாடக_வங்கி&oldid=3920809" இலிருந்து மீள்விக்கப்பட்டது