பெடரல் வங்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெடரல் வங்கி வரையறுக்கப்பட்டது
வகைதனியார் நிறுவனம்
நிறுவுகைகொச்சி, 1945
தலைமையகம்பெடரல் வளாகம்,
ஆலுவா, கொச்சி - 683 101,
கேரளா, இந்தியா.
சேவை வழங்கும் பகுதிஇந்தியா முழுவதும்
முதன்மை நபர்கள்சியாம் சீனிவாசன்
(மேலாண்மை இயக்குநர், முதன்மைச் செயல் அதிகாரி),
ஆபிரகாம் கோசி
(தலைவர்)
தொழில்துறைவங்கி மற்றும் துணைத் தொழில்கள்
உற்பத்திகள்கடன்கள் சேமிப்புகள், இதர.
வருமானம் 69.4 பில்லியன்(2014)
இணையத்தளம்www.federalbank.co.in

பெடரல் வங்கி வரையறுக்கப்பட்டது (Federal Bank) கேரளாவின் கொச்சியைத் தலைமையிடமாகக் கொண்டு இந்தியா முழுவதும் இயங்கி வரும் தனியார்த் துறையைச் சார்ந்த மிகப்பெரிய வணிக வைப்பகம் ஆகும். மூலதன அளவின் அடிப்படையில் இது இந்தியாவின் நான்காவது பெரிய வைப்பகமாக உள்ளது. 2014 அக்டோபர் 29 நிலவரப்படி பெடரல் வங்கிக்கு 24 மாநிலங்களில் 1216 கிளைகளும் நாடு முழுவதும் 1449 தானியங்கிப் பணவழங்கிகளும் செயற்படுகின்றன. இதன், மார்ச் 2014 நாளைய இருப்புநிலை 1.03 திரில்லியன் உரூபாய் ஆகவும் நிகர இலாபம் 839 கோடி உரூபாயாகவும் இருந்தது.

கேரள மாநிலம், கொச்சியில் உள்ள பெடரல் வங்கியின் தலைமையகம்

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெடரல்_வங்கி&oldid=1875080" இலிருந்து மீள்விக்கப்பட்டது