தேசிய பத்திர பாதுகாப்பு நிறுவனம்
Appearance
வகை | மத்திய பத்திரங்கள் வைப்புத்தொகை |
---|---|
நிறுவுகை | ஆகத்து 8, 1996 |
தலைமையகம் | மும்பை, இந்தியா [1] |
முதன்மை நபர்கள் | G.V. Nageswara Rao (முதன்மை செயல் அலுவலர்) [2] |
தொழில்துறை | Business Services |
உற்பத்திகள் | Depository Services |
இணையத்தளம் | www |
தேசிய பத்திர பாதுகாப்பு நிறுவனம் (National Securities Depository Limited) என்பது தனியார் நிறுனங்களின் தொழில் வளர்சிக்காக பொதுமக்களிடமிருந்து பங்குச்சந்தையின் மூலம் நிதி வசூலிக்கிறது. இந்த நிகழ்வில் பொதுமக்களிடமிருந்து நேரடியாக வசூலிக்கும் பணத்திற்காக தனியார் நிறுவனம் தனது பிணை, மற்றும் பங்குகளை வழங்குகிறது. அவ்வாறு வழங்கும் பங்கு பத்திரமானது பாதுகாப்பான மின்னணு பாதுகாப்பு பெட்டகத்தில் பாதுகாக்கப்படுகிறது. அவ்வாறு பாதுகாக்கும் நிறுவனங்களில் ஒன்றே தேசிய பத்திர பாதுகாப்பு நிறுவனம் ஆகும். மும்பையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இது 1996 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி துவங்கப்பட்டது.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "DDA scam: Were PAN cards forged?". The Times Of India. 24 February 2009. http://economictimes.indiatimes.com/news/politics/nation/dda-scam-were-pan-cards-forged/articleshow/4180349.cms.
- ↑ "NSDL to conduct investor awareness seminars - The Economic Times". Economictimes.indiatimes.com. 2008-06-16. http://economictimes.indiatimes.com/markets/stocks/market-news/nsdl-to-conduct-investor-awareness-seminars/articleshow/3134865.cms. பார்த்த நாள்: 2011-02-12.
- ↑ "NSDL". NSDL. பார்க்கப்பட்ட நாள் 2011-02-12.