கார்ப்பரேஷன் வங்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கார்ப்பரேஷன் வங்கி
வகை பொதுப் பங்கு நிறுவனம்
நிறுவுகை உடுப்பி, 1906
தலைமையகம் மங்களூர், இந்தியா
முக்கிய நபர்கள் ராம்நாத் பிரதீப்
சேர்மன், நிருவாக இயக்குனர்
தொழில்துறை வங்கி
உற்பத்திகள் கடன்], கடனட்டை, சேமிப்பு, முதலீட்டு வழிமுறைகள்
வருமானம் ரூ. 862.83 கோடி (2006)
நிகர வருமானம் ரூ. 100.27 கோடி (2006)[1]
இணையத்தளம் www.corpbank.com

கார்ப்பரேஷன் வங்கி (முபச532179 , தேபசCORPBANK ) இந்தியாவில் மங்களூரைக் தளமாக கொண்ட வங்கி. இது இந்திய அரசுக் கட்டுப்பாட்டில் இயங்கும் ஒரு பொதுத்துறை வங்கி - இந்திய அரசு இவ்வங்கியின் மூலதன பங்குகளில் 57,17% தன் வசம் கொண்டுள்ளது. இவ்வங்கியின் நிகர மதிப்பு 31 மார்ச் 2005 அன்று 3054.92 கோடி.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கார்ப்பரேஷன்_வங்கி&oldid=2066487" இருந்து மீள்விக்கப்பட்டது