உள்ளடக்கத்துக்குச் செல்

விசா (நிறுவனம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விசா
வகைபொதுப் பங்கு நிறுவனம்
நிறுவுகைசெப்டம்பர் 18, 1958; 66 ஆண்டுகள் முன்னர் (1958-09-18)
தலைமையகம்சான் பிரான்சிஸ்கோ, அமெரிக்கா
சேவை வழங்கும் பகுதிஉலங்கெங்கும்
தொழில்துறைநிதிச்சேவைகள்
உற்பத்திகள்கட்டணமுறைகள்
கடனட்டைகள்
இணையத்தளம்visa.com

விசா (Visa Inc.) என்பது அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் சான் பிரான்சிஸ்கோ நகரைத் தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஒரு பன்னாட்டு நிறுவனமாகும். கடன் அட்டை, பற்று அட்டை மற்றும் முன்பணம் செலுத்தப்பட்ட அட்டை மூலம் உலகம் முழுவதும் மின்னணு முறையில் பணபரிமாற்றத்திற்கான சேவைகளை இந்நிறுவனம் வழங்குகிறது. [1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Visa, Inc - About the Visa Corporation". www.visa.co.in (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-08-25.
"https://ta.wikipedia.org/w/index.php?title=விசா_(நிறுவனம்)&oldid=3502226" இலிருந்து மீள்விக்கப்பட்டது