பாண்டி பஜார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பாண்டி பஜார்

பாண்டி பஜார் சென்னையின் தி. நகரில் ஒரு சந்தை ஆகும். இச்சந்தையில் பல கடைகளும், உணவகங்களும் உள்ளன. இச்சந்தை சென்னையில் ஒரு முக்கியமான வணிக இடம். பனகல் பூங்காவையும் அண்ணா சாலையையும் இணைக்கும் தியாகராய சாலை பாண்டி பஜார் வழியாக போகும்.

நடைப்பாதை வியாபாரிகளின் ஆக்கிரமிப்பாக இருந்த தாழ்வாரங்கள், இன்று செப்பனிடப்பட்டுள்ளன. ஏனெனில் நடைப்பாதை வியாபாரிகள், அவர்களின் சங்க அமைப்பு மூலம் தங்களுக்கென்றே தனி வணிக வளாகத்தை கடந்த 2013ஆம் ஆண்டு நிறுவியுள்ளனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாண்டி_பஜார்&oldid=1742087" இருந்து மீள்விக்கப்பட்டது