இடையன்சாவடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இடையன்சாவடி
சென்னையின் புறநகர் பகுதி
இடையன்சாவடி is located in சென்னை
இடையன்சாவடி
இடையன்சாவடி
இடையன்சாவடி is located in தமிழ் நாடு
இடையன்சாவடி
இடையன்சாவடி
இடையன்சாவடி is located in இந்தியா
இடையன்சாவடி
இடையன்சாவடி
ஆள்கூறுகள்: 13°11′49″N 80°16′40″E / 13.196914°N 80.277865°E / 13.196914; 80.277865ஆள்கூறுகள்: 13°11′49″N 80°16′40″E / 13.196914°N 80.277865°E / 13.196914; 80.277865
நாடு இந்தியா
மாநிலம்
மாவட்டம்சென்னை
பெருநகர சென்னை மாநகராட்சிசென்னை
ஏற்றம்3 m (10 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்600103
தொலைபேசி குறியீடு044
வாகனப் பதிவுTN-20-xxxx & TN-18-xxxx(new)
பெருநகர வளர்ச்சி குழுமம்சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம்
Cityசென்னை
மக்களவைத் தொகுதிவட சென்னை
சட்டமன்றத் தொகுதிதிருவொற்றியூர்

இடையன்சாவடி (ஆங்கிலம்: Edayanchavadi), தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் வட்டடத்தில் உள்ள சிற்றூர் ஆகும். இடையன்சாவடி தற்போது பெருநகர சென்னை மாநகராட்சியின், மண்டலம் 2-இல், வார்டு எண் 17-இல் உள்ள பகுதியாகும்.[1] இது பெருநகர சென்னை மாநகராட்சியின் வட சென்னையில் வளர்ந்து வரும் பகுதியாகும்.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "விரிவாக்கப்பட்ட சென்னை மாநகராட்சியின் மண்டலங்களும்; வார்டுகளும்". 2011-11-04 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2019-05-21 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)

வெளி இணைப்புகள்[தொகு]"https://ta.wikipedia.org/w/index.php?title=இடையன்சாவடி&oldid=3357769" இருந்து மீள்விக்கப்பட்டது