முருகப்பா குழுமம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முருகப்பா
வகைதனியார்
நிறுவுகை1900; 124 ஆண்டுகளுக்கு முன்னர் (1900)
தலைமையகம்சென்னை, தமிழ்நாடு, இந்தியா
முதன்மை நபர்கள்எம். எம். முருகப்பன் (நிர்வாக தலைவர்)
எம். வி. சுப்பையா
தொழில்துறைகுழுமம்
உற்பத்திகள்வேளாண்மை
பொறியியல்
நிதிச் சேவைகள்
வருமானம் 381 பில்லியன் (US$4.8 பில்லியன்) (2020)[1]
பணியாளர் 51,000 (2020)
தாய் நிறுவனம்முருகப்பா குழுமம்[2]
துணை நிறுவனங்கள்கார்போரண்டம் யுனிவர்சல்
சோழமண்டலம் பைனான்சியல்
சோழமண்டலம் முதலீடு மற்றும் நிதி நிறுவனம்
சோழமண்டலம் எம்எச் பொது காப்பீடு
இணையத்தளம்முருகப்பா

முருகப்பா குழுமம் (Murugappa Group) இந்தியாவில் உள்ள மிக முக்கியமான பல தொழில்களை செய்யும் நிறுவன கூட்டமைப்பு ஆகும். [3] இது 1900 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது, இதன் மதிப்பு ₹36,893 கோடிகள் ஆகும். [4] சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=முருகப்பா_குழுமம்&oldid=3225402" இலிருந்து மீள்விக்கப்பட்டது