அம்பா ஸ்கைவாக் பேரங்காடி
Appearance
அம்பா ஸ்கைவாக் பேரங்காடியின் உள்ளமைப்பு | |
இருப்பிடம்: | சென்னை, தமிழ் நாடு, இந்தியா |
---|---|
அமைவிடம் |
|
முகவரி | பூந்தமல்லி நெடுஞ்சாலை, மற்றும் நெல்சன் மாணிக்கம் சாலை, அமைந்தகரை, சென்னை - 29
|
திறப்பு நாள் | செப்டம்பர் 20, 2009 |
உருவாக்குநர் | அம்பா வீடமைப்பு மேம்பாடு தனியார் குழுமம். |
உரிமையாளர் | அம்பா வீடமைப்பு மேம்பாடு தனியார் குழுமம். |
கடைகள் எண்ணிக்கை | 50 பெரிய கடைகள் மற்றும் 26 உணவகங்கள் |
கூரை எண்ணிக்கை | ஐந்து |
மொத்த வணிகத் தளப் பரப்பளவு | 32,516 m2 (350,000 sq ft) |
தள எண்ணிக்கை | ஆறு |
வலைத்தளம் | அம்பா ஸ்கைவாக் |
அம்பா ஸ்கைவாக் பேரங்காடி (Ampa Skywalk) சென்னையில் உள்ள பேரங்காடிகளில் ஒன்றாகும். இது சென்னை மாநகராட்சியின் மையத்தில் அமைந்துள்ளது. அம்பா பேரங்காடியின் உள்ளே 80 அடி உயரத்தில் தொங்குவதைப்போலே ஒரு அமைப்பு கட்டப்பட்டதாலேயே ஆங்கிலத்தில் "SKYWALK" என்று பெயர் சூட்டப்பட்டது.
வசதிகள்
[தொகு]- ஸ்டார் பஜார்
- பி.வி.ஆர் பல்திரை அரங்கம்
- கடைகள்
- உணவகங்கள்
இதனையும் பார்க்க
[தொகு]வெளியிணைப்பு
[தொகு]- அதிகாரப்பூர்வ இணையத்தளம் பரணிடப்பட்டது 2010-02-08 at the வந்தவழி இயந்திரம்