6 (எண்)
தோற்றம்
| ||||
|---|---|---|---|---|
| முதலெண் | ஆறு | |||
| வரிசை | 6ஆவது ஆறாவது | |||
| காரணியாக்கல் | 2 · 3 | |||
| காரணிகள் | 1, 2, 3, 6 | |||
| ரோமன் | VI | |||
| ரோமன் (ஒருங்குறியில்) | Ⅵ, ⅵ, ↅ | |||
| கிரேக்க முன்குறி | hexa-/hex- | |||
| இலத்தீன் முன்குறி | sexa-/sex- | |||
| இரும எண் | 1102 | |||
| முன்ம எண் | 203 | |||
| நான்ம எண் | 124 | |||
| ஐம்ம எண் | 115 | |||
| அறும எண் | 106 | |||
| எண்ணெண் | 68 | |||
| பன்னிருமம் | 612 | |||
| பதினறுமம் | 616 | |||
| இருபதின்மம் | 620 | |||
| 36ம்ம எண் | 636 | |||
| கிரேக்கம் | στ (or ΣΤ or ς) | |||
| அரபு | ٦ | |||
| பாரசீகம் | ۶ | |||
| அம்காரியம் | ፮ | |||
| வங்காளம் | ৬ | |||
| சீனம் | 六,陆 | |||
| தேவநாகரி | ६ | |||
| எபிரேயம் | ו (Vav) | |||
| கெமர் | ៦ | |||
| தாய் | ๖ | |||
| தெலுங்கு | ౬ | |||
| தமிழ் | ௬ | |||
ஆறு (ஆங்கிலம்: Six) என்பது தமிழ் எண்களில் ௬ என்பதைக் குறிக்கும் இந்து-அராபிய எண்ணாகும்.[1] ஆறு என்பது ஐந்துக்கும் ஏழுக்கும் இடைப்பட்ட இயற்கை எண்ணாகும்.

காரணிகள்
[தொகு]ஆறின் நேர்க் காரணிகள் 1, 2, 3, 6 என்பனவாகும்.[2]
இயல்புகள்
[தொகு]- ஆறு ஓர் இரட்டை எண்ணாகும்.
- ஆறை என மூன்று வர்க்கங்களின் கூட்டுத் தொகையாக எழுத முடியும்.
- ஆறானது மூன்றாவது முக்கோண எண்ணாகும்.
- என்பது ஒரு பூரண எண்ணாகும்.
- நேர்விளிம்பையும் கவராயத்தையும் பயன்படுத்தி ஓர் ஒழுங்கான அறுகோணியை உருவாக்கலாம்.
- ஆறு என்பது முதல் மூன்று நேர் நிறை எண்களின் பொது மடங்குகளுள் சிறியது ஆகும்.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ உதயை மு. வீரையன் (20 September 2012). "உலக எண்கள் தமிழ் எண்களே!". தினமணி. https://www.dinamani.com/editorial-articles/2010/Aug/02/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87-220400.html.
- ↑ ஓர் எண்ணின் காரணிகள் அனைத்தும் (ஆங்கில மொழியில்)
- ↑ வோல்ஃப்ரம் ஆல்ஃபா (ஆங்கில மொழியில்)