9 (எண்)
தோற்றம்
| ||||
|---|---|---|---|---|
| முதலெண் | ஒன்பது | |||
| வரிசை | 9-ஆம் (ஒன்பதாம்) | |||
| எண்ணுரு | nonary | |||
| காரணியாக்கல் | 32 | |||
| உரோமை | IX | |||
| ஒருங்குறியீடு(கள்) | Ⅸ, ⅸ | |||
| கிரேக்க முன்குறி | ennea- | |||
| இலத்தீன் முன்குறி | nona- | |||
| இரும எண் | 10012 | |||
| முன்ம எண் | 1003 | |||
| நான்ம எண் | 214 | |||
| ஐம்ம எண் | 145 | |||
| அறும எண் | 136 | |||
| எண்ணெண் | 118 | |||
| பன்னிருமம் | 912 | |||
| பதினறுமம் | 916 | |||
| இருபதின்மம் | 920 | |||
| 36ம்ம எண் | 936 | |||
| அம்காரியம் | ፱ | |||
| அரபு | ٩ | |||
| அர்மேனியம் | Թ | |||
| வங்காளம் | ৯ | |||
| சீனம் | 九 (jiu) 玖 (formal writing) | |||
| தேவநாகரி | ९ (Nao) | |||
| கிரேக்கம் | θ´ | |||
| எபிரேயம் | ט (Tet) | |||
| தமிழ் | ௯ | |||
| கெமர் | ៩ | |||
| தெலுங்கு | ౯ | |||
| தாய் | ๙ | |||
ஒன்பது (ⓘ) (ஆங்கிலம்: Nine) என்பது தமிழ் எண்களில் ௯ என்பதைக் குறிக்கும் இந்து-அராபிய எண் ஆகும்.[1] ஒன்பது என்பது 8க்கும் 10க்கும் இடைப்பட்ட இயற்கை எண் ஆகும்.

காரணிகள்
[தொகு]ஒன்பதின் நேர்க் காரணிகள் 1, 3, 9 என்பனவாகும்.[2]
இயல்புகள்
[தொகு]- ஒன்பது ஓர் ஒற்றை எண்ணாகும்.
- என்பது ஒரு நிறைவர்க்க எண்ணாகும்.
- ஒன்பதை என்றவாறு மூன்று வர்க்கங்களின் கூட்டுத் தொகையாக எழுதலாம்.
- மூன்று முதன்மை எண்களின் கூட்டுத் தொகையாக இரண்டு விதங்களில் எழுதக் கூடிய சிறிய எண் ஒன்பது ஆகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ உதயை மு. வீரையன் (20 September 2012). "உலக எண்கள் தமிழ் எண்களே!". தினமணி. https://www.dinamani.com/editorial-articles/2010/Aug/02/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87-220400.html.
- ↑ ஓர் எண்ணின் காரணிகள் அனைத்தும் (ஆங்கில மொழியில்)
- ↑ வோல்ஃப்ரம் ஆல்ஃபா (ஆங்கில மொழியில்)
